• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience 43வது புத்தகக் கண்காட்சி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
வணக்கம் மக்களே...மிக நீண்ட நாட்கள் கழித்து இங்கு ஒரு பதிவு....

நானாகப் போடவில்லை...போட வைத்து விட்டது இன்றைய அனுபவம்....???
மிக்க மகிழ்ச்சி நம் அக்காக்களின் புத்தகங்களை அங்கு காண்பதில்....
@Monisha மோனிஷா அக்கா...உங்கள் நான் அவள் இல்லையை வாங்கச் சொல்லி அங்கு வந்த அக்காவிடமெல்லாம் சொல்லியதில் மிக மகிழ்ச்சி..அதுவும் உங்கள் புத்தகத்தைக் கையில் எடுக்கையிலேயே மனம் அத்தனை ஆனந்தமாய் இருந்தது...

@Sanshiv சங்கீதா அக்கா... உங்கள் நான் பாடும் கீதாஞ்சலி பார்க்கும் போது அப்படியே நான் எழுதின புத்தகம் வெளிவந்தால் வரும் அளவு சந்தோஷம்

@smteam புதுக்கவிதை...பார்த்தவுடன் துள்ளிக் குதிக்காத குறை... வாழ்த்துகள் சஷிக்கா....

@akila kannan அகிலாக்கா....கட்டங்கள் வாங்க அத்தனை ஆவலாகப் போனேன்...make it available please....

இன்னும் நிறைய பேரைக் குறிப்பிட நினைக்கிறேன்....நேரம் தான் போதுமானதாக இல்லை.... அனைத்து எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டுக்கும் வாழ்த்துகள்...

இயன்றவரை அனைவரும் செல்லவும்..மகிழவும்...????????...
Happy for you @srinavee @shanthinidoss @அழகி @Husna @Kavyajaya @Yuvakarthika
...sorry if I have left anyone...
காவ்யாக்கா...உங்களுக்கு வாழ்த்துகள் வராக நதிக்கரை ஓரத்துக்கு...முன்பே பார்த்துவிட்டேன்..ஆனாலும் இன்று சொல்ல தோன்றியது மீண்டும்
 




Attachments

Last edited:

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
செல்லம் நல்லா இருக்கிறயா
மிக்க நலம் சித்ராம்மா.....நீங்கள் எல்லாம் இத்தனை அன்பு வைத்திருக்கையில் எனக்கேது குறை...நீங்கள் நலமா சித்ராம்மா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
ரொம்ப happyda கண்ணா... எப்படி இருக்க?
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Achoo vanthutu poyitiyaa daa.. naan unnai romba romba miss pannuren pesi disturb pannira koodathe nu innum 2 maasam nu palla kadichittu iruken nee ennadaana ippadi aarvathai kilapi viduriye.. ???

En book photo enaku kidaikave ila da.. ithuku thaan pasaakaara thangachi venum nu solrathu.. thank you soo much kavikutty???
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Achoo vanthutu poyitiyaa daa.. naan unnai romba romba miss pannuren pesi disturb pannira koodathe nu innum 2 maasam nu palla kadichittu iruken nee ennadaana ippadi aarvathai kilapi viduriye.. ???

En book photo enaku kidaikave ila da.. ithuku thaan pasaakaara thangachi venum nu solrathu.. thank you soo much kavikutty???
Disturbing lam illa Akka...revision poitu irukku...so night late aaguthu romba ..so oru outside exposure Nalla irukkumnu poitu vanthen .. really happy for you...naan neenga exam preparation la busy nu ninaichen...photo .athu Antha shop Anna kitta permissionlam kettu eduthen...ippa happy ya photo parthu..??? author aagiya neengalellam eppodhu varugai thara irukkirgal?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top