• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

9 மாய அன்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
வினோத்தின் அப்பா இல்லையா?
அச்சோ பாவம் வினோத்
ஆம்... வினோத் அப்பா தற்கொலை செய்து கொண்டார்... வினோத்க்கு அம்மா மட்டும் தான்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமாங்க சிஸ்... தன்னை நம்பியவளை ஏமாற்றும் கூட்டத்தில் உள்ள யாரோ ஒருவர் தான் மாயாவை பழிதீர்த்துக் கொண்டனர்
பழி தீர்க்கும் அளவுக்கு அந்த நபருக்கு மாயா என்ன கெடுதல் செய்தாள்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மாயா காதலித்த அந்த நபருக்கு மாயாவின் மீது உண்மையான அன்பு இல்லை
உண்மையான காதல் காதலியைப் பழி வாங்க நினைக்குமா?
இதிலே குழந்தை வேற எப்படி வந்தாங்க?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ரொம்பவே சின்ன அப்டேட்டா இருக்கே, ஷமினா டியர்
கொஞ்சம் பெரிய அப்டேட்டாக கொடுங்கப்பா
 




Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
மாயா காதலித்த அந்த நபருக்கு மாயாவின் மீது உண்மையான அன்பு இல்லை
உண்மையான காதல் காதலியைப் பழி வாங்க நினைக்குமா?
இதிலே குழந்தை வேற எப்படி வந்தாங்க?
நீங்கள் கூறுவது சரிதான் சிஸ்...
 




Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
ரொம்பவே சின்ன அப்டேட்டா இருக்கே, ஷமினா டியர்
கொஞ்சம் பெரிய அப்டேட்டாக கொடுங்கப்பா
திங்கள் to வெள்ளி பதிவிடுகிறேன் சிஸ்... 750 to 800 words type செய்கிறேன்... குழந்தைகளை வைத்துக் கொண்டு அவ்வளவு தான் செய்ய முடிகின்றது... மன்னியுங்கள் சிஸ்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top