Thank you sooo muchhh ma!!ஆலாபனை அருமையான கதை. உண்மையில் எதிர்பாராத கதை முடிவு. ஒவ்வொரு முறையும் இவர் தான் எல்லாவற்றிற்கும் காரணமோ என்று ஒவ்வொருவரையாக சந்தேகப்படும் படியாக கதையைக் கொண்டு போனது அருமை.
கதை நெடுகிலும் வந்த கதாபாத்திரங்களை சந்தேகப்பட்டது மட்டுமல்லாமல் திடீரென முளைத்த ஒரு சிலரையும் இவர் தான் எல்லாவற்றிற்கும் காரணமோ என்று யோசிக்க வைத்தது.
முன்பின் கதை நகர்வில் சிறிதும் கவனம் சிதறாமல் வாசிக்க வேண்டும். அத்தனை ட்விஸ்ட்.
வன்முறை சற்று தூக்கலாக தான் இருந்தது. பாவம் என்னை போன்ற பிஞ்சு மனசுகாரர்கள்.
திரில்லர் கதைகளை விரும்பி வாசிப்பவர்களுக்கு ஏற்ற கதை.
மனமார்ந்த வாழ்த்துக்கள் யஞ்ஞா.
Thank you sooo muchhh ma!!Super story many twists, love, sooo different sema🤩🤩😍😍🌹
கண்டிப்பா ண்ணா... 🤩🤩👍Oru different a psychological thriller feel venum.🧐🧐🧐.
Epikku epi mandai soodaagi Confuse aaganumnaa🥵🥵🥵
Illa normal family story la irunthu oru different world kulla poitu varanum nu feel panninga naa 😊😊😊😊
Ungalukku full satisfaction kodukkum intha story👍👍👍👍👍
Disturbance illama aazhnthu padicha ullaiye poiruveenga😱😱😱😱
Appadi oru narration 💐💐💐
Vanga friends try panni paarunga
@ப்ரியசகி @Shakthi R @Ammu Manikandan @இளநிலா @Guhapriya @Nirmala senthilkumar @Shimoni @Nuvali @Priyakutty @Dhiya suramu
Thank you so much bro!!ஒவ்வொரு எபிலயும்
ஏன்டா இப்படி???
எதுக்கடா இந்த மாதிரி???
இவன் அவனே தான்டா🧐🧐🧐
இல்ல
இவ தான் அவள்🤷♂️🤷♂️🤷♂️
அடேய் நீ யாருடா புதுசா😳😳😳😳
நீங்களே இந்த வேலையெல்லாம் பாத்துருக்கீங்களா😲😲😲😲
அதும் இல்லாம
ஒரு எபில ஆரஞ்சு ஜூஸ் னு நினைச்சா😍😍😍
அடுத்த எபில ஆப்பிள தூக்கிட்டு வர்றாங்க 😳😳😳
அதுக்கு அடுத்த எபில அன்னாசி பழத்தை போடுறாங்க🙄🙄🙄
இப்படியே எபிலாக் வந்தா தான் தெரியுது
இது பழ ஜூஸ்டா னு😋😋😋😋
வழக்கம் போல அருமையான, வித்தியாசமான எழுத்து நடை 👌👌👌👌👌👌
வாழ்த்துகள் சிஸ்டர் 💐 💐 💐 💐 💐
இன்னும் நிறைய வித்தியாசமான கதைகள் எழுதுங்கள் 🎊🎊🎊🎊🎊🎊