• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha Bhairavi 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
காதலை தானும் ஆழ்ந்து உள் வாங்கனும்னு சொல்றான் ஆனந்தன்..
28 வயசுல காதல் வருமானு சந்தேகம் வேற.. ஏற்கனவே தான் காதலை அனுபவித்து கொண்டிருப்பது தெரியாமல்
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஹாய் zainab
அழகான பதிவு பைரவி ஆனந்தன் இருவரின் உணர்வுகளை மிக அழகாக சொல்லியிருந்தீங்க அதுவும் ஆனந்தன் பைரவியிடம் தன் மனஉணர்வுகளை சொன்னவிதம் அருமை காதல் சொல்லி கேட்டு வரும் உணர்வில்லை நம் மனதில் பொங்கி பெருகும் புதுவெள்ளம் பைரவியின் ஆனந்த் ஆனந்த பைரவியாக மாற அதிக நாள் தேவையில்லை போல நன்றி zainab நல்ல பதிவு
நன்றி தோழி!
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்கள் கொடுக்கும் கமெண்ட் என்னை மிகவும் மகிழ்விக்கும். உங்கள் கமெண்ட்டை என் கண்கள் தேடும் என்பது தான் உண்மை!?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
காதலை தானும் ஆழ்ந்து உள் வாங்கனும்னு சொல்றான் ஆனந்தன்..
28 வயசுல காதல் வருமானு சந்தேகம் வேற.. ஏற்கனவே தான் காதலை அனுபவித்து கொண்டிருப்பது தெரியாமல்
நன்றி சுவி!?
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Adeiii aanandh nee love panra da ippave...??
Idhu puriyama penaathittu irukkiye.??
Haiyo yaarachum avankitta sollungalen..akka ippa ellam unga kaila dhan
ஹாய் ஹரிணி,
எனக்கும் குற்றாலம் பக்கம் தான் ஊரு..
So நாளைக்கு காலையிலே போய் அவன் tube light மண்டைல 4 தட்டு தட்டி வேணும்னா சொல்லிடுறேன்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top