Aanandha Bhairavi 10

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#41
அந்த “பைரவியின் ஆனந்த்” எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு zainab sis
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#42
Hello sis..
Heard that you are going to start a story when I was going through VNE thread.. but I didn't notice that you have started giving UD's
Completed all the epis just now in a single stretch.. my god!! Semma ji.. கொஞ்ச நாட்கள்ல இப்படி பட படனு ud குடுத்து top gearla போய்டீங்க.. உண்மையா இது தான் உங்க முதல் ஸ்டோரியா?

Really good.. enjoyed reading it.. all the best dear.
Hi Anu,
ரொம்பவும் நன்றி! அத்தனை வேகத்தில் நான் கொடுப்பது பெரிய விஷயமில்லை. அதே வேகத்துடன் நீங்களும் படித்தீர்களே! அதுதான் பெரிய விஷயம். சந்தேகமே இல்லாமல் இது என் முதல் ஸ்டோரிதான்.?
 

Suvitha

Brigadier
SM Team
#44
Suvi ka nejamava...modhalla adha pannunga..tube light nu solliteengale mandai odanja neenga dhan mattuveenga...
So be careful ka??
ஓகே டா...
அக்கா மேல அக்கறை எடுத்து alert ஆக தட்ட சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ் டா...
இல்லைன்னா இந்த பைரவி பொண்ணுக்கு பதில் சொல்ல முடியாது...
 

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#46
ஓகே டா...
அக்கா மேல அக்கறை எடுத்து alert ஆக தட்ட சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ் டா...
இல்லைன்னா இந்த பைரவி பொண்ணுக்கு பதில் சொல்ல முடியாது...
Adhe dhan ka...bairavi oruthiye podhum..aanandh ku onnu na pongidra
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top