• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தன்னோட காரியமாகணும்-னு கண்டதையும் ஆர்த்தி சொன்னால்
இந்த பைரவிக்கு புத்தி
எங்கே புல் மேயப் போனதா,
ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உடம்பு சரியில்லை-ன்னு அம்மா
அருந்ததியைப் பார்க்கப் போறவள் ஆனந்திடம் ஏன் ஒரு வார்த்தை
கூட சொல்லலை?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அருந்ததிக்கு நிஜமாகவே
உடம்பு சரியில்லையா?
இல்லை, பைரவியை அங்கே
வரவழைக்கப் பெற்றோர்
பொய் சொன்னார்களா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்க ஆனந்தைப் பார்த்தால்
அந்த ஆர்த்திக்கு அவ்வளவு
இளப்பமாகத் தோணுதோ,
ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனந்தனை வேண்டாம்-ன்னு
சொல்லிட்டுப் போனவள்
எதுக்கு திருப்பியும் வந்து
பைரவியிடம் அதையும்
இதையும் சொல்லி, ஆர்த்தி
இவளை குழப்புகிறாள்?
அவள் சொன்னால் இவளுக்கு
புத்தி வேண்டாமோ?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனி ஆனந்தன் என்ன
பண்ணப் போறான்?
பைரவியைத் தொடுத்துக்கிட்டு
இவனும் அவளோட ஊருக்கு
போவானா?
இல்லை, அவளாக வரட்டும்-னு
தேவுடு காப்பானா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top