Aanandha bhairavi 13

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#32
Indha Arthy ah enna panradhu:mad:
Bairaviyin aanandh oda nxt move ennava irukkumo...sema suspense ka
நேற்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது ஹரிணி. இன்றைக்கு எப்படியும் ஆனந்தும், பைரவியும் நேரம் தவறாமல் வந்து விடுவார்கள்.??
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#36
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..ஏன்ப்பா..
ஆர்த்திய ஆழாத்தி எடுத்து கூப்பிட்டீங்க....
பையூசெல்லம்... ஹாப்பிய ஹப்பியாக்கி ஹாப்பியா இருப்பான்னு நினச்சேன்னே....
மறுபடியும் முதல்ல இருந்தாஆஆஆஆ
அவ்வ்வ்வ்???
என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் பாக்கி!
படிப்பெல்லாம் எப்படிப் போகிறது. உன்னோடு பேசி ரொம்ப நாட்களாகிவிட்டது.
 
#37
ஆர்த்திக்கும் ஆனந்தனுக்கும் நிச்சயம் னு தெரிந்த உடனே மலையளவு காதல் மனதில் இருந்தாலும் எவ்வளவு நாகரீகமாக பைரவி ஓதுங்கிபோனா..
ஆனால் இந்த ஆர்த்தி, இவளைத்தான் நான் கட்டிக்க போறேன்னு ஆனந்த் சொல்லியும், பைரவியிடம் பேசி அவளை குழப்பி கிளம்பி போக வச்சுட்டாளே...
எனக்கு இந்த ஆர்த்தியை பிடிக்கல...:mad:
எனக்கும் ஆர்த்தியைப்
பிடிக்கலை, சுவிதா டியர்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top