• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
ஆனா நம்ம ஆனந்து முத்திரையை முத்தமாக பதித்து பைரவியை லாக் பண்ணியாச்சி
Innum konjam tight aa lock pannina thevala bcas indha bairavi ponnu konjam , illa illa , rombhave gyayavaadhi
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
??.... Niraya yosichen... Athu ethume nadakkala..atleast oru arayavathu koduthurukalamla..... But anand ne perfect guy nu prove pannitta... Super.... Ippa sollu bhairavi ne enna panna pora...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆனந்த் என்ன அழகா காதலை சொல்லிட்டான்.. @Manikodi மணிம்மா கரெக்டா சொன்னீங்க.. @Premalatha கிட்டதான் பைரவிய மாட்டிவிடணும்
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Innum konjam tight aa lock pannina thevala bcas indha bairavi ponnu konjam , illa illa , rombhave gyayavaadhi
இதுக்கு என்ன செய்யலாம் யார் அங்கே நம் தளத்தின் கடத்தல் கூட்டத்தை கூப்பிடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டு ஏதாவது செய்து மன்மதனிடம் சொல்லி லவ் அம்பு ரோம்ப ஸ்டாங்காக பைரவி மேல் எரிய சொல்லுவோமா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இதுக்கு என்ன செய்யலாம் யார் அங்கே நம் தளத்தின் கடத்தல் கூட்டத்தை கூப்பிடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டு ஏதாவது செய்து மன்மதனிடம் சொல்லி லவ் அம்பு ரோம்ப ஸ்டாங்காக பைரவி மேல் எரிய சொல்லுவோமா
மன்மதனை கடத்தணுமா!!!???
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஆனந்த் என்ன அழகா காதலை சொல்லிட்டான்.. @Manikodi மணிம்மா கரெக்டா சொன்னீங்க.. @Premalatha கிட்டதான் பைரவிய மாட்டிவிடணும்
இந்த அம்மாவா வம்படியா போவங்கலாம் இவங்க லவ்வ சொல்லுவாங்கலாம் ஆனந்து மருத்தாலும் குத்தால அருவிக்கு போட்டியா புழிய பழிய அழுவாங்கலாம் இவங்க லவ்வுக்கு அவர் குடும்பமே இந்த அம்மாக்கு சப்போட் பண்ணுவாங்கலாம் இது எல்லாத்தையும் எதோ ஒரு அரவேக்காடு ஏதோ சொல்லுச்சுனு ஊரவுட்டு ஓடிவந்துடுவாலாம் நான் தெரியமதான் கேட்கிறேன் ஒருவேலை ஆனந்துக்கும் பைரவிக்கும் கல்யாணம் முடிந்தபிறகு அந்த அரைவேக்காடு வந்து கேட்டா புருஷன தூக்கி அவளுக்கு கொடுத்துடுவாலா இந்த பைரவி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top