• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
Semma Semma Machan romance ellam Adi dhool.... Anandhan neenga pinnuringoooo???

Ammadi Bairavi enna problem unnakku...
Paaru enga hit list a irukkura @Manikodi akka ellam plan pannuringa unnaiya thukka....
Namma orru manathai ippadi vanguriye...
Antha loose Arthi vantha etho sonna nee udane react pannuriye....

Unna nambi naan seer ellam ready pannivitten ... so ozhunga Anandan a kalyanam pannura vazhiya paaru... illa naane Eastham Murugan Kovil la unnakkum Anandhan ikku marriage arrange pannividuven... ??

@Sanshiv Sangi naan solli irukken Bairavi kalyanathukku othukuva..??
??????
கலக்குறீங்க பிரேம்க்கா..
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Super romance Azhagi...I just loved and enjoyed reading it :love:.. you have made even small instances beautiful like number plate having 'AND'
18 ஐ எடுத்து விட்டால் 'ஆனந்த்' எனும் பெயர் முழுதாக number plate இல் இருக்கிறது மீனா!?
'AN18 AND'
 




anu nagendran

நாட்டாமை
Joined
May 5, 2018
Messages
40
Reaction score
175
Age
40
Location
chennai
Really good one.. car number plate எல்லாம் செம்ம.. எங்கயோ போய்டீங்க.. சின்ன ஸ்டோரினு சொல்லிடீங்க அதுக்காக ரொம்ப சீக்கிரம் முடிச்சிடாதீங்க ப்ளீஸ்
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
தோழி zainab
மூணு பதிவும் அருமை தோழி கதையில் திருப்புமுனை கொண்டு வந்துட்டீங்க எனக்கு இந்த ஆர்த்தி மேல் ரொம்ப சந்தேகமாக இருக்கு பைரவி முதலில் ஆனந்தனை பற்றி அவளிடம் விசாரிக்க ஆரம்பிக்கும் போதே இவளுக்கு பார்ப்பதை பற்றி சொல்லி பைரவியை திசை திருப்பி விடுவாள்.இப்ப மூணு வருஷம் கழித்து வந்து பேசுறது இந்த மடப்பெண்ணுக்கு ஏன் என்று புரியவில்லையா இந்த பைரவிக்கு ஆனந்தன் செயல் முறை தான் சரி நல்ல பதிவு தோழி கதையை சுவாரசியம் குறையாமல் அழகாக கொண்டு செல்கிறீர்கள் நன்றி தோழி zainab சூப்பர்ப்
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தோழி zainab
மூணு பதிவும் அருமை தோழி கதையில் திருப்புமுனை கொண்டு வந்துட்டீங்க எனக்கு இந்த ஆர்த்தி மேல் ரொம்ப சந்தேகமாக இருக்கு பைரவி முதலில் ஆனந்தனை பற்றி அவளிடம் விசாரிக்க ஆரம்பிக்கும் போதே இவளுக்கு பார்ப்பதை பற்றி சொல்லி பைரவியை திசை திருப்பி விடுவாள்.இப்ப மூணு வருஷம் கழித்து வந்து பேசுறது இந்த மடப்பெண்ணுக்கு ஏன் என்று புரியவில்லையா இந்த பைரவிக்கு ஆனந்தன் செயல் முறை தான் சரி நல்ல பதிவு தோழி கதையை சுவாரசியம் குறையாமல் அழகாக கொண்டு செல்கிறீர்கள் நன்றி தோழி zainab சூப்பர்ப்
நன்றி!?
எங்கே இரண்டு நாட்களாக ஆளையே காணோம்?!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top