• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இந்த அம்மாவா வம்படியா போவங்கலாம் இவங்க லவ்வ சொல்லுவாங்கலாம் ஆனந்து மருத்தாலும் குத்தால அருவிக்கு போட்டியா புழிய பழிய அழுவாங்கலாம் இவங்க லவ்வுக்கு அவர் குடும்பமே இந்த அம்மாக்கு சப்போட் பண்ணுவாங்கலாம் இது எல்லாத்தையும் எதோ ஒரு அரவேக்காடு ஏதோ சொல்லுச்சுனு ஊரவுட்டு ஓடிவந்துடுவாலாம் நான் தெரியமதான் கேட்கிறேன் ஒருவேலை ஆனந்துக்கும் பைரவிக்கும் கல்யாணம் முடிந்தபிறகு அந்த அரைவேக்காடு வந்து கேட்டா புருஷன தூக்கி அவளுக்கு கொடுத்துடுவாலா இந்த பைரவி
அதானே, ஏதோ கடைக்கு போய் ரெண்டு பேரும் ஒரே புடவை எடுத்து மாறி மாறி விட்டுக்கொடுக்குறாப்ல இல்ல ஆனந்த பந்தாடுறாங்க
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
மன்மதனை கடத்தணுமா!!!???
சங்கிதா நம்ம பைரவிய கடத்தி போய் ஒருவாரம் வேறும் லவ்வுல சேரும் படமா காட்டுனும் அப்புரம் மன்மதன் இருக்கும் இடம் அழைத்து போய் அவர் விடும் அம்பு மொத்தமும் பைரவி மேல் விழுமாறு அவளை புடிச்சுகனும்
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
ஏய் ஏய்..ஒருத்தி மூச்சு முட்ட அழுதுட்டு இருக்கா..???!!!!
ஹாப்பி...பைய்யா.
.நீ அவளுக்கு மூச்சு முட்ட முத்தாஆஆ குடுக்குற...??!!!
என்ன ரிசர்வேஷனா.???
நடத்து..நடத்து....
சந்துல சிந்து பாடுறான்ப்போ.....
ஒரு ஊருல
ஆனந்தன் ஆனந்தன் னு
ஒக்கே ஒக்க. அக்மார்க்
நல்லபையன் இருந்தான்.
.யாராவது அவன பார்த்தீங்களா..????
?????

கார் நம்பர் பிளேட்..
தாலி செயின்...பற்றிய
மேட்டர்கள்..எல்லாம்
மெஸ்ம்ரைசிங்காக உள்ளது..
லூசுப்பயலுக்கு ஏத்த லூசுப்பொண்ணு...
(கடைசில நாங்க லூசாகாம இருந்தால்....சரி..).

தல..... continuity.இமிகூட மிஸ் ஆகல....
Great work..??
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சங்கிதா நம்ம பைரவிய கடத்தி போய் ஒருவாரம் வேறும் லவ்வுல சேரும் படமா காட்டுனும் அப்புரம் மன்மதன் இருக்கும் இடம் அழைத்து போய் அவர் விடும் அம்பு மொத்தமும் பைரவி மேல் விழுமாறு அவளை புடிச்சுகனும்
First task okay செஞ்சிடலாம்...
Second task மன்மதனுக்கு எங்கே போறது?? ஆனந்துக்கு மன்மதன் getup போட்டுவிட்றலாம்...
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
First task okay செஞ்சிடலாம்...
Second task மன்மதனுக்கு எங்கே போறது?? ஆனந்துக்கு மன்மதன் getup போட்டுவிட்றலாம்...
இது கூட நல்லதான் இருக்கு சங்கி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top