Nishirdha
அமைச்சர்
Anandh oru valiya love ah sollitan bairavi ku innum konjam shock treatment koduthurukanum... Illaina again aarthy aarthy nu yethavathu olarite iruppa.....
Awesome Chello ????ஏய் ஏய்..ஒருத்தி மூச்சு முட்ட அழுதுட்டு இருக்கா..???!!!!
ஹாப்பி...பைய்யா.
.நீ அவளுக்கு மூச்சு முட்ட முத்தாஆஆ குடுக்குற...??!!!
என்ன ரிசர்வேஷனா.???
நடத்து..நடத்து....
சந்துல சிந்து பாடுறான்ப்போ.....
ஒரு ஊருல
ஆனந்தன் ஆனந்தன் னு
ஒக்கே ஒக்க. அக்மார்க்
நல்லபையன் இருந்தான்.
.யாராவது அவன பார்த்தீங்களா..????
?????
கார் நம்பர் பிளேட்..
தாலி செயின்...பற்றிய
மேட்டர்கள்..எல்லாம்
மெஸ்ம்ரைசிங்காக உள்ளது..
லூசுப்பயலுக்கு ஏத்த லூசுப்பொண்ணு...
(கடைசில நாங்க லூசாகாம இருந்தால்....சரி..).
தல..... continuity.இமிகூட மிஸ் ஆகல....
Great work..??
Thank you Premi!!Semma Semma Machan romance ellam Adi dhool.... Anandhan neenga pinnuringoooo???
Ammadi Bairavi enna problem unnakku...
Paaru enga hit list a irukkura @Manikodi akka ellam plan pannuringa unnaiya thukka....
Namma orru manathai ippadi vanguriye...
Antha loose Arthi vantha etho sonna nee udane react pannuriye....
Unna nambi naan seer ellam ready pannivitten ... so ozhunga Anandan a kalyanam pannura vazhiya paaru... illa naane Eastham Murugan Kovil la unnakkum Anandhan ikku marriage arrange pannividuven... ??
@Sanshiv Sangi naan solli irukken Bairavi kalyanathukku othukuva..??
நீங்க இல்லாமல் எப்படி ஜி...Thank you Premi!!
East ham ல கல்யாணமா??? நடத்துங்க நடத்துங்க.
அப்படியே என்னையும் மறக்காம கூப்பிடுங்கப்பா!!??