• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Machan awesome ???
இன்றைக்கு நான் கண் முடி அப்படியே இரசித்தேன்....

அப்பா மகள் பேசும் வரிகள் எல்லாம் applause தான்...

ஆனந்தா உன் காதலை கண்டு நான் சொக்கி போயிட்டேன்... அந்த பாடல் வரிகள் அருமை... அழகிற்கு அழகு சேர்த்தார் போல ...

உங்க எழுத்து அப்படியே தேனில் ஊரிய பலா மாதிரி ....இருந்தது...

Marvellous writing Man ....????
Your way of writing is Eloquent ...
Keep it up ...??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஆண்மையை வசிகருப்பதே கண்ணியம் தான் நீங்க அதை அழகாக portrait பண்ணி இருக்கிங்க...??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என்ன ஒரு அழகான பதிவு ஸீனா..

நல்ல புரிதல் பெண்ணிடம் அப்பாவிற்கு ...
ஆனந்தனின் தரப்பு நியாயத்தை நல்ல அழகா மகளுக்கு எடுத்து கூறுகிறார்..
நட்புக்கு மரியாதை செய்யும் நண்பன் லியம்...
தன்னவளிடம், ஆனந்தின் சின்ன சின்ன காதல் சேட்டைகள் ரசிக்கும் படியாக இருக்கிறது...
மொத்தத்தில் epi "காதலுக்கு மரியாதை"...
அக்கா செம்ம செம்ம...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Machan awesome ???
இன்றைக்கு நான் கண் முடி அப்படியே இரசித்தேன்....

அப்பா மகள் பேசும் வரிகள் எல்லாம் applause தான்...

ஆனந்தா உன் காதலை கண்டு நான் சொக்கி போயிட்டேன்... அந்த பாடல் வரிகள் அருமை... அழகிற்கு அழகு சேர்த்தார் போல ...

உங்க எழுத்து அப்படியே தேனில் ஊரிய பலா மாதிரி ....இருந்தது...

Marvellous writing Man ....????
Your way of writing is Eloquent ...
Keep it up ...??
நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது.
உங்கள் பாராட்டுக்கு நான் தலை வணங்குகிறேன்!?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது.
உங்கள் பாராட்டுக்கு நான் தலை வணங்குகிறேன்!?
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top