• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அடேய், ஆனந்தா?
இப்படியாடா ஜொள்ளை
லிவர்பூல் பூராவும் வழிய
விடுவே?
தேம்ஸ் நதியே, நொம்பிப்
போயிடுச்சாம்=டா, உன்னோட
ஜொள்ளாலா, ஆனந்து தம்பி
தமிழ்நாட்டு மானமே
போயிடுச்சே?
அய்யகோ?
நான் என் செய்வேன்,
ஜைனப் டியர்?
?????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இன்னொரு கீர்த்திகா வந்து
எத்தையாவது சொன்னா, திருப்பியும்
உன்னை விட்டுட்டு இன்னொரு
ஊருக்கு, உனிக்கு லவ்ஸ் சொல்லிக்
குடுத்தோவ, ஓடமாட்டா=ன்னு
இன்னா கேரண்டி, ஆனந்தா?
நல்லா ரோசனை பண்ணிக்கோ
அப்பாலே பீல் பண்ணாதே,
ஆனந்தா
கீர்த்திகாவா!!!!!!!???????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கீர்த்திகாவா!!!!!!!???????
ஹி... ஹி... ஹி.........
டோன்ட்டு பீலு, ஜைனப் டியர்
ஆர்த்திக்கு ரைமிங்கா
வரோணுமின்னு கீர்த்திகா
சொன்னேன் பா
இல்லாங்காட்டி, கீர்த்தி
மொட்டும் வைச்சுப்போமா?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஹி... ஹி... ஹி.........
டோன்ட்டு பீலு, ஜைனப் டியர்
ஆர்த்திக்கு ரைமிங்கா
வரோணுமின்னு கீர்த்திகா
சொன்னேன் பா
இல்லாங்காட்டி, கீர்த்தி
மொட்டும் வைச்சுப்போமா?
?? புரியுது பானுமதி!
நீங்க உங்க இஷ்டப்படி வையுங்க.
என்ன ஒரு வார்த்தை சுவியை கேளுங்க. ஏன்னா அவ பையன் பெயர் 'கீர்த்தி'. ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
?? புரியுது பானுமதி!
நீங்க உங்க இஷ்டப்படி வையுங்க.
என்ன ஒரு வார்த்தை சுவியை கேளுங்க. ஏன்னா அவ பையன் பெயர் 'கீர்த்தி'. ??
No, No, அது வேறு
இது வேறு, ஜைனப் டியர்
சுவிதா டியரின் செல்லாக்குட்டியின்
பெயர் கீர்த்திவாசன் பா
Am I correct, @Suvitha டியர்?
இன்னாங்கோ, ஜைனப் டியர்?
கீர்த்திவாசன் செல்லத்தின்
பெயரை 'கீர்த்தி'-யோடு
மிங்கிலு செஞ்சு, என்னிய
ட்ரபுள்ள சிக்க வைக்கப்
பார்க்குறீங்கோ?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
No, No, அது வேறு
இது வேறு, ஜைனப் டியர்
சுவிதா டியரின் செல்லாக்குட்டியின்
பெயர் கீர்த்திவாசன் பா
Am I correct, @Suvitha டியர்?
இன்னாங்கோ, ஜைனப் டியர்?
கீர்த்திவாசன் செல்லத்தின்
பெயரை 'கீர்த்தி'-யோடு
மிங்கிலு செஞ்சு, என்னிய
ட்ரபுள்ள சிக்க வைக்கப்
பார்க்குறீங்கோ?
அட்டகாசம் பானுமதி!!?????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
No, No, அது வேறு
இது வேறு, ஜைனப் டியர்
சுவிதா டியரின் செல்லாக்குட்டியின்
பெயர் கீர்த்திவாசன் பா
Am I correct, @Suvitha டியர்?
இன்னாங்கோ, ஜைனப் டியர்?
கீர்த்திவாசன் செல்லத்தின்
பெயரை 'கீர்த்தி'-யோடு
மிங்கிலு செஞ்சு, என்னிய
ட்ரபுள்ள சிக்க வைக்கப்
பார்க்குறீங்கோ?
ஹாஹாஹா...
பானுமா முதலில் நன்றி என் மகனின் பெயரை ஞாபகம் வைத்திருப்பதற்கு...
அப்புறம் என் மகனை கீர்த்தி என்று தான் நான் கூப்பிடுவேன்..
அப்பப்போ குட்டா என்றும் கூப்பிடுவது உண்டு...
நம்ம ஸீனா சும்மா உங்களை கலாய்க்கிறா னு நினைக்கிறேன்...
என் மகனை அவனின் பிறந்த நாள் அன்று நீங்கள் வாழ்த்தியதை மறக்க முடியுமா என்னால்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாஹாஹா...
பானுமா முதலில் நன்றி என் மகனின் பெயரை ஞாபகம் வைத்திருப்பதற்கு...
அப்புறம் என் மகனை கீர்த்தி என்று தான் நான் கூப்பிடுவேன்..
அப்பப்போ குட்டா என்றும் கூப்பிடுவது உண்டு...
நம்ம ஸீனா சும்மா உங்களை கலாய்க்கிறா னு நினைக்கிறேன்...
என் மகனை அவனின் பிறந்த நாள் அன்று நீங்கள் வாழ்த்தியதை மறக்க முடியுமா என்னால்....
இன்னாங்கோ, கீர்த்திவாசன் பேர்
நான் சொன்னது கரீக்ட்டா?
இல்லையா, சுவிதா டியரூ?
பர்ஸ்ட், அத்தை சொல்லுங்கோ
நம்ம ஜைனப் டியரூ, என்னய
கலாய்க்குறாங்கோ-ன்னு
எனிக்கு நெல்லாவே பிரியிது,
சுவிதா டியரூ
ப்ரெண்ட்ஸ்க்குள்ள இத்லாம்
ஜகஜம் பா
இர்ந்தாலும், நீங்கோ
கோவிச்சிக்கினீங்களா-ன்னு
ரவையூண்டு டவுசர் டவுட்டா
இர்ந்திச்சு பா
அதான் பா கேட்டேன்
அஹாங்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ரொம்ப அருமையான பதிவு மச்சான் ???
ஆனந்தா நீ கேடி பில்லா கில்லாடி ரங்கா தான்....
காதலுக்கு first qualification பொய் சொல்லுவது தான் அதை தாங்கள் கன கத்திதமாக
முடித்து இருக்கிறீர்கள் ??

Waiting for the grand wedding celebration Machan !!??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi friends,
கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.?

https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-17/

என்னப் பேசவிடு பைரவி. இப்படி ஒரு காதலை நான் உணரனும், அனுபவிக்கனும், அப்படீன்னு எனக்கு விதிச்சிருக்கு பைரவி. எனக்கு காதலிக்க கத்துக் கொடுத்தது நீதான் பைரவி. எனக்கு உன்னளவுக்கு பாசம் வைக்கத் தெரியலை பைரவி.” அவன் உணர்ச்சிக் குவியலாக காதல் மொழி பேச, சிறு புன்னகையோடு கேட்டிருந்தாள் பைரவி.


ஆனந்தா குரும்பு எனக்கு காதலிக்க தெரியாது பாசம் காட்ட தெரியாதுனு சொல்லி சொல்லியே இப்படி கலக்குறிங்களே மச்சி சபாஷ் சரியான போட்டி. ??nice ud zainab sis?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top