• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் zainab
பைரவி ஆனந்த் இருவரின் மனநிலையையும் அழகாக காட்டியுள்ளீர்கள் அருமையான பதிவு ஆர்த்தியை அமெரிக்காவுக்கு பேக் அப் பண்ணினால் சும்மாயிருந்து விடுவாளா ஏன் இப்படி நம்மை அவசரமாக நாடு கடத்துறாங்க யோசித்து வேறு எதுவும் முயற்சி பண்ணாமல் இருப்பாளா கேள்விக்குறி தான் இப்பத்தான் எல்லோரையும் சரிக் கட்டி திருமணம் பேச்சு வார்த்தை நல்லபடியாக முடிந்து விட்டது அல்லவா ?சீக்கிரம் ரெண்டு பேருக்கும் திருமணத்தை முடிக்கப் பாருங்க அப்புறம் மெதுவாக ஆர்த்தி பற்றி நம்ம பைரவி புரிந்து கொள்ளட்டும் நல்ல பதிவு zainab நன்றி
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
காதல் இந்த உணர்வை இவ்வளவு அழகாக அற்புதமாக எழுதின ஆசிரியருக்கு பாராட்டுகள்
நன்றி சரோஜா!??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஹாய் zainab
பைரவி ஆனந்த் இருவரின் மனநிலையையும் அழகாக காட்டியுள்ளீர்கள் அருமையான பதிவு ஆர்த்தியை அமெரிக்காவுக்கு பேக் அப் பண்ணினால் சும்மாயிருந்து விடுவாளா ஏன் இப்படி நம்மை அவசரமாக நாடு கடத்துறாங்க யோசித்து வேறு எதுவும் முயற்சி பண்ணாமல் இருப்பாளா கேள்விக்குறி தான் இப்பத்தான் எல்லோரையும் சரிக் கட்டி திருமணம் பேச்சு வார்த்தை நல்லபடியாக முடிந்து விட்டது அல்லவா ?சீக்கிரம் ரெண்டு பேருக்கும் திருமணத்தை முடிக்கப் பாருங்க அப்புறம் மெதுவாக ஆர்த்தி பற்றி நம்ம பைரவி புரிந்து கொள்ளட்டும் நல்ல பதிவு zainab நன்றி
ஆர்த்தியை கொஞ்ச நாள் மறந்து போகலாம் தோழி. நிம்மதியாக கல்யாணத்தை முடித்து விட்டு மற்றதைப் பார்க்கலாம்.??
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Awesome epi sis:love::love:rendu perum avanga kaadhala innum aalamana unarum tharunam polave ithu:giggle:ini bairaviyin Anand Enna panvan:unsure:waitingggg:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top