• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anu nagendran

நாட்டாமை
Joined
May 5, 2018
Messages
40
Reaction score
175
Age
40
Location
chennai
இல்லை, சங்கீதா டியர்
அகத்தியர் படத்தில் ஒரு சாங்
கேட்டுட்டு இருந்தேன் பா
இரண்டு நாட்களுக்கு ஒரு
அப்டேட்தான்-னு ஜைனப் டியர்
சொன்னதால் அவங்க இன்று
அப்டேட் போட்டதை நான்
கவனிக்கலை பா
ஆமா பானுமா இரண்டு நாள்னு சொல்லிட்டு இவங்களும் 'discipline' இல்லாம இருக்காங்க பாருங்க
 




Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
Zainab ji Arumai goosebumps touch wood veira enna solla fantastic dear????????☺
மணவறையில் மந்திரங்கள் ஓதா
மன்னவன் விழி நோக காத்திருக்க
மங்கை அவள்திருமகளாய் வருக்கை தர

நாதசுர மேளங்கள் நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை கழுத்தில் நாயகன் மங்கள நாண்பூட்ட

கட்டியவன் கட்டாழகு கடைகண்களில் அளவெடுக்க
மெட்டிதனை மெல்லியவள் முகம் சிவக்க கட்டியாவன் பூட்டி விட
இவளின் பாதியிவன் இவள் இனி அவனின் சரி பாதி என இல்வாழ்வில் இனி இனைந்திட

இல்லறத்தில் இலக்கணமாய் இரு மனமும்
இன்பங்கள் திகட்டாது தொடர்ந்து வர

இர் உடல் ஓருயிராய் ஆர்யிருராய் மணமக்கள் வாழ்கவே என
ஆயிரமயிர பூக்களை தூவி
ஆன்றோர் சான்றோர் வாழ்த்துரைக்க
வழியாவே மணமக்கள் பல்லாண்டு????
இவ்வளவு யோசித்து எனக்கு
இதை தவிர வேற ஓண்ணும் சொல்ல தெரியால அழகி??‍♀
Beautiful ud ??
Arumai arumai ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top