Thamaraipenn
அமைச்சர்
Every Father thinks wat u expressed in the epi dear..
What an emotional episode. Even we have a single girl child. After finishing the episode my eyes were wet with tears. Heart warming.,,?Hi friends,
ஆனந்த பைரவியின் அடுத்த பதிவோடு வருகிறேன். தமிழர் பாரம்பரிய திருமணம் நான் பார்த்ததில்லை. கூகுளின் உதவியோடு ஆனந்த், பைரவி இருவரது திருமணமும் நடக்கிறது. குறைகள் இருப்பின் மன்னிக்கவும். லைக் போட்ட அனைவருக்கும் நன்றி. கமெண்ட் போட்டவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்!??
https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-21/
Thank you Rajalakshmi ??What an emotional episode. Even we have a single girl child. After finishing the episode my eyes were wet with tears. Heart warming.,,?
மிகவும் நன்றி ப்ரியா.kalyanam romba alaga unarcchi poorvama irunthathu.....
Ananadhan bairvikku vendi katthiruppu
Bairavi manappen alangarathoda varrathu,tan appa kitta chellam konji urimaya mana varai ponathu
mangala nan podrathu,metti....
mappillai veettu virunthu...
cabla kutti romance.....
anandhan chandran emotional speech....
ellame ellame romba romba supera sollirkinga........kannu munnadi ellame nadakkara feel...really love it the ud......
kandippa padikkaren......மிகவும் நன்றி ப்ரியா.
கோயம்புத்தூரா நீங்கள்? இப்போது எழுதும் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே' கோயம்புத்தூரை மையமாக வைத்தே போகிறது.??
banuma enaku entha paatu romba pidikum thank u"ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால்
அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அவள், ஆனந்தனின் பைரவி"