• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
என்னைக் கேட்டால் முதல்
and முழுத் தப்பும் பைரவி-தான்
செய்தாள்
செய்திருக்கிறாள்-ன்னு-தான் சொல்லுவேன், சுவிதா டியர்
எவளோ ஒரு ஆர்த்தி, புத்தியில்லாம
கூறு கெட்டுப் போயி தற்கொலை
செஞ்சா, செஞ்சுட்டு செத்துத்
தொலையட்டும், இல்லை
எக்கேடோ கெடட்டும்-ன்னு
Leave this மேட்டர்-ன்னு விட்டுட்டுப்
போகாம, ஹாஸ்பிடலுக்கு
பைரவியை யாரு போகச் சொன்னாங்க, சுவிதா டியர்?
ஆமா பானுமா..
இந்த பொண்ணு எல்லாருக்கும் நியாயம் பண்றேன்னு சொல்லிவிட்டு ஆனந்த்தை டீலிங்ல விட்டுறும்...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆமா பானுமா..
இந்த பொண்ணு எல்லாருக்கும் நியாயம் பண்றேன்னு சொல்லிவிட்டு ஆனந்த்தை டீலிங்ல விட்டுறும்...
Correct correct suvi ka..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
I totally agree with you Banuma. Bairavi should not have gone to the hospital. Arthy is a self-centred person.
ஆமா பானுமா..
இந்த பொண்ணு எல்லாருக்கும் நியாயம் பண்றேன்னு சொல்லிவிட்டு ஆனந்த்தை டீலிங்ல விட்டுறும்...
புதுக் கல்யாண வாழ்க்கையை
ஆனந்தனோட ஜாலியாக எஞ்சாய்
பண்ணிட்டு சும்மா இருக்காம
வேலியில போற ஓணானை
எடுத்து மடியில் விட்டுக்கிட்டு
குத்துதே, குடையுதே-ன்னா
எப்படி, விஜயா டியர்?
and சுவிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே ஒரு தடவை அந்த
ஆர்த்தி, பூர்த்தி பொடலங்கா
பூந்தி, இவளிடம் வந்து, நான்
ஆனந்தனை லவ் பண்றேன்
தெய்வீகக் காதல், தெய்வீகம்
இல்லாத புண்ணாக்கு காதல்
எனக்கும் அவனுக்கும்
ஏற்கெனவே கல்யாணம்
பேசினாங்க
நான்தேன் கூறு கெட்டதனமா
ஆனந்தை வுட்டுப்புட்டேன்
இப்போ, ஆனந்த் உன்னய, லவ்
பண்ணோறதை பார்க்க எனக்கு
ஜெலசாவுது
அதனால் நீ ஆனந்தை எனக்கு
வுட்டுக்குடு=ன்னு சொன்னதும்
பைரவியும் லண்டனுக்கு பிளைட்
ஏறிப் போயிட்டாள், ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கும் ஆனந்துக்கும்தான்
கல்யாணம் பேசினாங்க
நான்தேன் கூறு கெட்டதனமா
ஆனந்தை வுட்டுப்புட்டேன்
அதனால் இப்போ நீ ஆனந்தை
வுட்டுக்குடு-ன்னு சொன்னா,
இந்த பைரவிக்கு புத்தி எங்கே
புல் மேயப் போனதாப்பா,
ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமாம், ஆனந்துக்கும்
பைரவிக்கும் கல்யாணமாகி
ஒரு மாதம் வரைக்கும்
இந்த ஆர்த்தி என்ன
பண்ணிட்டிருந்தாளாம்ப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனந்தும், பைரவியும் சந்தோஷமா
இருக்கிறதை, எங்கேயாவது பார்த்து
வயிற்றெரிச்சலில் இப்படி
தற்கொலை முடிவுக்குப்
போனாளா, ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லை, ஆர்த்தியின் அழகு
அம்மா, இவளுக்கு வேறு
மாப்பிள்ளை பார்த்து
கல்யாணத்துக்கு குடைச்சல்
கொடுத்து அதனால் ஆர்த்தி
தற்கொலை செய்யப்
போனாளா, ஜைனப் டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top