• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எது எப்படியிருந்தாலும், ஆர்த்தி
எப்படியோ போகட்டும்
அது, அவள் பாடு
அவங்கண்ணன், அரவிந்தன்
அவங்கம்மா சாபங்கொடுக்கிற
ஜாலக்காரி இருக்கிறாள்
அவங்கெல்லாம் ஆர்த்தியைப்
பார்த்துக்குவாங்க
ஆனந்தனின் நாலெட்ஜ் இல்லாமல்
அவனுக்கு தெரியாமல், பைரவி
ஆர்த்தியைப் பார்க்கப் போயிருக்கக்
கூடாது, ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வயிறு பசித்தவன் முன்பாக
வடை பாயசத்தோடு விருந்து
சாப்பிட்டவன் போகலாமா?
போனால் அப்புறம்
வீண் வம்புதான் வரும்
இப்போ பைரவிக்கு வந்த
மாதிரி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்படித்தான் சரி போனது
போனாளே?
கூறுகெட்ட குப்பாயி, பைரவி
அம்மா அருந்ததியையுமா
கூட கூட்டிக்கொண்டுப்
போவாள், ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இவளை வெற்றிலைப் பாக்கு
வைத்து கூப்பிட்ட மாதிரி
பைரவி போயிட்டு, அப்புறம்
ஆர்த்தியின் அம்மா, சாபம்
கொடுத்துட்டாளே-ன்னு
புலம்புவதில் அர்த்தமில்லை,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முன்னே, இவள் தனி மனுஷி
இப்போ அவனும் சம்பந்தப்பட்ட
இந்த விஷயத்தில் ஆனந்தை
கேட்காமல், ஆனந்தனின்
நாலெட்ஜ் இல்லாமல்
அவனுக்கு தெரியாமல், பைரவி
ஆர்த்தியைப் பார்க்கப்
போயிருக்கக் கூடாது,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
போனதுக்கு பரிசாக வண்டி
வண்டியாய் வாங்கிக்கட்டிக்
கொண்டு வந்துட்டாள்
இனியாவது பைரவிக்கு
புத்தி வருமா, ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லை, புத்தருக்கு அடுத்த
வாரிசு நான்தான்-னு
தியாக சீலியாக புருஷனை
விட்டுட்டு, சந்திரன் லீவ்
முடிஞ்சு போகும்பொழுது
பழையபடி லண்டனுக்கு
பெற்றோருடன் இவளும்
பிளைட் ஏறிடுவாளா,
ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"கப்பலேறிப் போயாச்சு
நோ, நோ, பிளைட் ஏறிப்
போயாச்சு
மொட்டையான ஆனந்தனின்
வாழ்வாச்சு"-ன்னு பாடிட்டு
பெற்றோருடன் லண்டனுக்கு
போயிடுவாளா, ஜைனப் டியர்?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஆமாம், ஆனந்துக்கும்
பைரவிக்கும் கல்யாணமாகி
ஒரு மாதம் வரைக்கும்
இந்த ஆர்த்தி என்ன
பண்ணிட்டிருந்தாளாம்ப்பா?
அமெரிக்காவை சுத்திப் பாத்தாளாம் பானுமதி!?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top