• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
@Monisha
மோனிஷா.. உங்க எழுத்து மட்டும் தான் தங்குதடை இல்லாம நேர்த்தியான
flow -வா இருக்கும்-னு நினச்சா... எப்படிப்பா...இப்படி ஒரு வாய்ஸ் மெசேஜ்...?
8.06 நிமிஷம் பேசி இருக்கீங்க.... எந்த ஒரு preparation இல்லாம.... ஒரு break எடுக்காம.... first அதுக்கே ஒரு பூச்செண்டு....
நீங்க சொன்னது சரிதான்... இந்த கதையின் மூலம் நிறைய சொந்தங்கள் எல்லாருக்கும்..... சங்கம் வைக்கிற அளவுக்கு.... ... எழுத்துக்கு மரியாதை கொடுக்கிற வாசகிகள் இன்னும் இருக்காங்க - னு எழுத்தாளர்களுக்கு நம்பிக்கை .. நிச்சயம் இதன் மூலம் வரும்....
BTW .. உங்க மெயின் profession lawyer ? ;)
இவ்வ்ளோ சொல்லிட்டு .... சொன்னீங்க பாருங்க .. வார்த்தை வரல - ன்னு...:LOL::LOL::ROFLMAO::love: தெய்வமே..... எங்கயோ போய்ட்டிங்க....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Intha Liam character enaku romba pudichiruku pa.. ipdi oru friend kedaika koduthu vachirukanum.... oru vazhiya Aanandku bulb erinjaachu ??
 




Sumi

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
80
Reaction score
186
Location
Chennai
கதையோட்டம் எதார்த்தமாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி....
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் ஸீனா,
நண்பர்களுக்கிடையே ஆன உரையாடல் மனதை அள்ளுகிறது..
ஒரு ஆணின் மனது ஒரு ஆணுக்கு தான் தெரியும்..
ஆனந்தன் மனதில் பொஸசிவ்நெஸ் ஐ தூண்டி விட்டு பைரவி மீதான காதலை ஆனந்தை உணரவைக்க லியம் முயற்சி செய்வது நல்ல டெக்னிக்.எனக்கு என்னவோ லியம் என்னும் தோழன் தன் தோழிக்காக மெனக்கெடுவதை பார்க்கும் போது..

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

இந்த குறள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் zainab
பதிவு அருமைபா நம்ம பொருளை அடுத்தவர்கள் கண்ணில் படும்போது சொந்தம் கொண்டாடும் போது வரும் பாருங்க ஒரு உரிமை உணர்வு அது இப்பத்தான் ஆனந்தன் சாருக்கு வந்திருக்கு இனி தலைவர் தேறிவிடுவார் நன்றி தோழி ரசிக்கும்படியான பதிவு
 




Mano

மண்டலாதிபதி
Joined
Mar 17, 2018
Messages
186
Reaction score
310
Location
USA
Hi Zainab, I have seen your comments in VNE threads. Seeing you as a writer now ..வாழ்த்துக்கள் Pa. கதை சூப்பரா போகுது!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top