• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நட்பு என்றுமே நட்பு தான்...
தேசம் கண்டு என்னால் நட்பு பாராட்ட முடியாது எனச் சொல்லும் பைரவியின் வார்த்தை அருமை.
ஆர்த்தி யை கொண்டு தன்னை ஆனந்தன் அளவிடுவது பொறுக்காமல்" நான்..அவள்..இல்லை" ன்னு சொல்ற இடம் சும்மா நச் னு இருக்குது...
தன் கசப்புகளை உரசிப்பார்க்கும் தன்னவளின் செயலைக்கண்டு புன்னகை பூக்கும் ஆனந்தனின் செயலோ இன்னும் அருமை..

இது ஸீனாவின் முதல் கதை என்றால் என்னால் நம்ப முடியவில்லை..
ஏனென்றால் கதை சொல்லும் பாணி, எழுத்து நடை இவை எல்லாம் அருமையோ அருமை..
KEEP ROCKING ZEENA..
ALL THE VERY BEST (y)
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

Thank you suvi!☺
 
Janu

புதிய முகம்
Joined
Apr 28, 2018
Messages
9
Reaction score
29
Location
Chicago,USA
உங்க way of writing ரொம்ப அழகாட்டு இருக்குது!!
Super update!! Keep rocking!!
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!☺
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
Liam thaan oru thorai ayya nnu proove pannitaaru...
துரையய்யா பைரவி வாழ்க்கைய துலங்க வச்சுட்டய்யா...
துரையய்யா மட்டும் வெள்ளை இல்ல அவர் மனசும் வெள்ளை தான்
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi friends!
அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!☺

https://www.smtamilnovels.com/anandha-bhairavi-8/
ஹா… ஹா… பொஸஸிவ்னஸ் பைரவி, அவர் உன்னைக் கண்டுக்க மாட்டார். ஆனா வேற யாராவது இடையில வந்தா இவருக்கு பொறுக்காது“
ஆஹா ?லியன் சொன்னது போலவே மீஸன் சார்ட் அயிடுச்சு போல zainab ji super nice ud interesting and DP jodi kuda super ???
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஹா… ஹா… பொஸஸிவ்னஸ் பைரவி, அவர் உன்னைக் கண்டுக்க மாட்டார். ஆனா வேற யாராவது இடையில வந்தா இவருக்கு பொறுக்காது“
ஆஹா ?லியன் சொன்னது போலவே மீஸன் சார்ட் அயிடுச்சு போல zainab ji super nice ud interesting and DP jodi kuda super ???
Thank you சரோ!??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top