• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
பைரவியின் விபத்து ஆனந்தனை சுய அலசலில் தள்ளியிருக்கிறது..
முடிவில் தன் மனதில் பைரவி இருக்கிறாள் என்பதனை ஆனந்தன் ஒத்துக்கொண்டால் மகிழ்ச்சி ஸீனா...
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் zainab
நல்ல பதிவு .காதல் என்று வந்தால் புத்திசாலியும் புத்தியை கடன் கொடுத்து விடுகிறார்கள் லியம் நல்ல மனிதன் சந்தேகமில்லை நீ என்னை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை உன் காதல் கைகூட வேண்டும் என்ற நினைத்த மனிதனையையும் புலம்ப வைத்துவிட்டது அதுவும் பைரவி நேசிக்கும் ஆனந்தனிடமே என்ன சொல்வது இனி ஆனந்தன் என்ன செய்ய போகிறான் ? பைரவியை புரிந்து கொள்வானா இல்லை லியம் உளறல்களுக்கு மதிப்பு கொடுக்க போகிறானா?பார்க்கலாம் நன்றி zainab ஆனந்தன் தன் மனதை பற்றி பைரவி மேல்வந்திருக்கும் உணர்வை பற்றி ஆராய்கிறான் நல்ல முன்னேற்றம்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Interesting update Ji??
My darling Bairavi ikku accident so bit sad.... but happy Ananth is realising his love ?

Intha kadai padikkum pothu irunthu Ananth ikku uruvam kudukka muyarchi seithu indru than face kidaithathu... friends please sollunga intha pair eppadi irukku endru

8EBF35D9-3452-4003-BD29-2CEA79E79C74.jpeg
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
துரையய்யா இன்னும் கொஞ்சம் சத்தமா ஹாப்பிக்கு உரைக்கிற மாதிரி சொல்லுய்யா.....
அப்பாவாது.... ஏதாவது impact இருக்கானு பார்ப்போம்.
No 1.. லூசுப்பய....???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top