• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya dharshni

மண்டலாதிபதி
Joined
Dec 22, 2018
Messages
312
Reaction score
651
Location
Thanjavur
Rompa azhakana novel.evlo naal padikama poytane.manase lesakittu.wt a soft love story ??????????sm sight novel mattumthana Vera novel eluthirukingla.unga novel yellame rompa soft.?????
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

sm site இல் மட்டும் தான் ரியா. ஐந்து கதைகள் உண்டு. எல்லாம் படித்திருக்கிறீர்களா???
 
Riya dharshni

மண்டலாதிபதி
Joined
Dec 22, 2018
Messages
312
Reaction score
651
Location
Thanjavur
Finish sis????first nilavondru kandene start Panna super super ?????next unga novel finish pannita....very soft lovely ????????so cute....rompa yetharthama erunthathu...novel ending la rompa free ya manasu lesayruthu..stress reliever..anandhabairavi night full ah padithen??? congrats ..ennum niraiya novel eluthanum my best wishes for u????????????
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Finish sis????first nilavondru kandene start Panna super super ?????next unga novel finish pannita....very soft lovely ????????so cute....rompa yetharthama erunthathu...novel ending la rompa free ya manasu lesayruthu..stress reliever..anandhabairavi night full ah padithen??? congrats ..ennum niraiya novel eluthanum my best wishes for u????????????
Thank you da.??
 
Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
அழகான சுபமான முடிவு. எழுத்துப் பிழைகள் ஏதுமின்றி படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது.யாரும் யாரையும் புண்படுத்தும் வகையில் கதாபாத்திரங்கள் சிருஷ்டிக்கப்படவில்லை. இறுதியில் வரும் அம்மாவின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அந்த அம்மாவை மன்னிக்கலாம். பிள்ளைகளுக்கு எவ்வளவு வயதானாலும், எந்த இடத்தில் இருந்தாலும் பிரதி உபகாரம் எதிர்பாராதது தாயன்பு. அவர்களுக்கு ஒன்று எனும்போது அதை சரி செய்ய எதையும் தயங்காமல் செய்வார்கள். ஆனால் ஒன்றே ஒன்றுதான். இனிமேல் ஆனந்தன் போன்ற கதாநாயகனை படைக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசிக்கவும். வேறொன்றுமில்லை ஆனந்தன் பைரவியை நடத்தும் முறை பார்த்து விட்டு வீட்டில் இருந்து சிறிது புகை நாற்றம்.( புகை எனது காதில் இருந்து தான்). நன்றி
 
தாமதமாகக் கிடைத்த பாராட்டு என்றாலும் என் நெருங்கிய தோழமையிடமிருந்து வந்திருக்கும் வார்த்தைகள் மனதை நிறைக்கிறது.
எப்போதும் நான் சொல்லும் வார்த்தைகள் தான்... நண்பர்கள் எனும் விஷயத்தில் நான் எப்போதும் பாக்கியசாலி. ஆண்டவனுக்கு நன்றி.
நன்றி லலிதா. ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top