• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முடிக்கலாம் என்று நினைக்கிறேன் பானுமதி!??
என்னப்பா அவசரம்?
முதல்ல அந்த லூசு பைரவியை
சரி பண்ணுங்கப்பா,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முடிக்கலாம் என்று நினைக்கிறேன் பானுமதி!??
அதைவிட முதலில் எங்கள்
ஆனந்துக்கு நிம்மதியான
லைப்பை கொடுங்கப்பா
அப்புறமா இந்த அருமையான
கதையை முடிக்கலாம்,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முன்ன பைரவி க்குதான் கவுன்சிலிங் கொடுக்கனும்
ஆமாம்ப்பா
ண்ணா அரவிந்து ண்ணா
இந்த பைரவி தங்கச்சியையும்
அந்த "தோழி" டாக்டராண்ட
கொஞ்சம் இட்டுண்டு போப்பா,
அரவிந்து தம்பி
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
என்ன zainab sis அதுக்குள்ள prefinalனு சொல்லிட்டீங்க.. ??
இந்த பைரவி பொண்ணு என்ன பண்ண காத்திருக்குன்னு தெரியலையே..
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என்ன மச்சான் அதுகுள்ள end card போட்டுவிட்டிங்க....

பைரவி நீ நம்ம ஊரு பொண்ணு கொஞ்சம் புத்திசாளி என்று நினைத்தால் ... இப்படி அடி முட்டாளாக இருக்கிற ...
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Hi friends,
ஆனந்த பைரவியின் அடுத்த பதிவு ரெடி. கமெண்ட் பண்ணி என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். நாளை மறுநாள் கடைசிப் பதிவோடு உங்களை சந்திக்கிறேன்!?

https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-25/
அழகான கதை, இயல்பான திருப்பங்களுடன், தெளிவான எழுத்து நடை,மனதை ஈர்க்கும் காட்சி அமைப்பு, கலக்கிட்டீங்க ஜைனப் இன்னும் பல நல்ல நாவல்கள் நீங்க எழுதி புகழ் பெறனும்ன்னு இறைவனை வேண்டுகிறேன்,வாழ்த்துகள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top