• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,551
Reaction score
7,763
Location
Coimbatore
ஏதோ சந்தோஷமான விஷயம் இருக்கும் அது தான் பைரவி அம்மா வீட்டில் இருப்பதாக சொல்கிறாள்
என்று நினைக்கிறேன்
அதுக்குள்ள கதையை முடித்து விட்டீர்கள் ஜைனப்
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் zainab
ரொம்ப அழகான ஆழமான கருத்து செறிவுள்ள பதிவு இப்ப இருக்க இளைய தலைமுறையினருக்கு ரொம்ப தேவையான ஓன்று என்றே சொல்லலாம் .உண்மையான அன்பிருந்தால் தன் துணை அருகில் இருக்கும் இடமே தன் இடம் என்று நினைப்பார்கள் அதன் வசதி பற்றி யோசிக்க மாட்டார்கள் இது இருவருக்குமே பொருந்தும் இதை ஒரு காரணமாக காட்ட மாட்டார்கள் அரவிந்தனின் வாயிலாக ஆர்த்திக்கு சொன்ன அறிவுரை மிகவும் சிறப்பு உண்மையில் aravinthan நல்ல அண்ணன் அண்ட் நல்ல மனிதன் இந்த அறிவுரையை அவன் முதலில் சொல்லியிருந்தால் கண்டிப்பாக ஆர்த்தியும் காதில் வாங்கி இருக்க மாட்டாள்.தான் இப்ப அரவிந்தன் சொன்னது சரிதான் நல்ல சிந்தனை கவுன்சிலிங் என்று தெரியாமல் கொடுப்பது சூப்பர்ப் எல்லோரும் சொல்வது மாதிரி இப்ப பைரவிக்கும் கவுன்சிலிங் அவசியம் தான் நம் எண்ணங்களுக்கு சக்தி உண்டு அதனால் தான் பெரியவர்கள் நல்லதை சிந்திக்க பேச சொல்கிறார்கள் நன்றி zainab உண்மையில் ரொம்ப மனதை தொட்ட பதிவென்றே சொல்லலாம் அருமை
 




Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஹாய் zainab
ரொம்ப அழகான ஆழமான கருத்து செறிவுள்ள பதிவு இப்ப இருக்க இளைய தலைமுறையினருக்கு ரொம்ப தேவையான ஓன்று என்றே சொல்லலாம் .உண்மையான அன்பிருந்தால் தன் துணை அருகில் இருக்கும் இடமே தன் இடம் என்று நினைப்பார்கள் அதன் வசதி பற்றி யோசிக்க மாட்டார்கள் இது இருவருக்குமே பொருந்தும் இதை ஒரு காரணமாக காட்ட மாட்டார்கள் அரவிந்தனின் வாயிலாக ஆர்த்திக்கு சொன்ன அறிவுரை மிகவும் சிறப்பு உண்மையில் ஆனந்தன் நல்ல அண்ணன் அண்ட் நல்ல மனிதன் இந்த அறிவுரையை அவன் முதலில் சொல்லியிருந்தால் கண்டிப்பாக ஆர்த்தியும் காதில் வாங்கி இருக்க மாட்டாள்.தான் இப்ப அரவிந்தன் சொன்னது சரிதான் நல்ல சிந்தனை கவுன்சிலிங் என்று தெரியாமல் கொடுப்பது சூப்பர்ப் எல்லோரும் சொல்வது மாதிரி இப்ப பைரவிக்கும் கவுன்சிலிங் அவசியம் தான் நம் எண்ணங்களுக்கு சக்தி உண்டு அதனால் தான் பெரியவர்கள் நல்லதை சிந்திக்க பேச சொல்கிறார்கள் நன்றி zainab உண்மையில் ரொம்ப மனதை தொட்ட பதிவென்றே சொல்லலாம் அருமை
நன்றி தோழி!?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Indha story la everyone are practical. I like it azhagi.
Aravind advice aa kaadhu kuduthu kekara Aarthi. Adha nalla vidhamaa purinjikavum seiyyara. Super
Ippo aaga Periya பேக்கு bairavi dhaan. Ennatha seiyya poraalo
கரீக்ட்டா சொன்னீங்கோப்பா,
நித்யூ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top