• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aathiye anthamai - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Hi Moni
இந்த ஆதி தான் வாடி என் தமிழச்சி ல வரும் கேரக்டரா??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
உண்மை. நமக்கு ஏன் னு சொல்ல தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு..ஏன்னு புரிஞ்சுக்காம மனப்பாடம் மட்டும் பண்ணி தேர்வு எழுதற கதை தான்.. சாமியுடன் கலந்த சையன்ஸ்.. வைக்கற பொட்டுல இருந்து, கால போடற மெட்டி வரை காரணம் இருக்கு..

நெத்தில பொட்டு வைக்கற இடத்துல தான் ஆக்யா சக்கரம் இருக்கு, ஒவ்வொரு முறை அழுத்தி பொட்டு வைக்கும் போதும் அது தூண்ட படுது..

வெறும் நெத்தில சுலபமா ஹிப்னடைஸ் பண்ண முடியும் அதை தவிர்க்க தான் பொட்டு வைக்க சொல்லறது..

திருநீர் இடும் போது.. இது வெறும் சாம்பல் உன் வாழ்க்கையும் இவ்வளவு தான், அதனால் நான் என்ற.அகங்காரம் கூடாது வெறும் சாம்பல் தான் நீ னு நியாபக படுத்த தான்...

காதுல போடற தோடு..காதோட மடல்களை தொட்டுகிட்டே இருந்தா அதுவும் பல நரம்புகள் மூளையுடன் தொடர்பிருக்கறதால தூண்டப்படுது.. தோப்புக்கரணம் காத பிடிச்சு போடவும் இது தான் காரணம்

மூக்கு காது குத்தரதால உடலில் உள்ள கெட்ட வாயு வெளியேரும்.. ஆணை விட பெண்ணின் மூச்சு காற்றுக்கு சக்தி அதிகம் அத கட்டுபடுத்தி நெரறிபடுத்த தான் மூக்குத்தி...

வளையல் ,அந்த காலத்தில் கண்ணாடி வளையல் அணியற பழக்கம் இருக்கும்.. பெண்களுக்கு நிறைய கவன சிதறல் இல்லாம, பொறுப்பு அவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கும்னு கண்ணாடி வளையல் உபயோகிக்க சொன்னது.. கண்ணாடி வளையல் ஹான்டில் பண்றது சுலபம் இல்லை.. மேலம் நம் உடலில் உள்ள பாஸிடிவிட் எனர்ஜி மணிகட்டு வளையல் போடறதால ஸர்குலர் மோஷன்ல வெளியேறது இல்ல, ஆண்களும் காப்பு போடறது இதுக்குத்தான்..

திருமாங்கல்யம் தங்கத்தில் தான் போடணும் அதுவும் நெஞ்சுக்குழி கிட்டத்தான் போடணும்னு சொல்லறாங்க..தங்கத்துக்கு வெப்பத்த கிரகித்து கொள்ளற தன்மை இருக்கு.நெஞ்சுக்குழியில் பெண்களுக்கு ஒரு முடிச்சு உண்டு.. அவர்களின் ஹார்மோன் காரணமாக உடலில் தட்ப வெட்பம் மாறுபடும்.. அதனால் அவங்க மூட் ஸ்விங் அதிகம் இருக்கும்.. அதை தடுக்கற பொறுத்து தாலி தங்கத்தில் செய்தார்கள்.. தாலினு இல்ல. நெஞ்சின் அருகே தங்கம் இருந்தால் உடலின் வெட்ப நிலை சீராக இருக்கும்..

காலுக்கு கீழ என் தங்கம் போட்தே னு சொல்லறதும் இது தான் காரணம்.. நம் காலில் தான் உடலில் உள்ள அனைத்து நரம்பு களும் ஒண்ணு சேருது.. அங்க போய் உடல் வெப்ப நிலை அதிகரிக்கற தாமிரத்த போட்டா அதுக்கு தான் வெள்ளி போடறாங்க..வெள்ளிக்கு குளிர்ச்சி தன்மை அதிகம்..

கொலுசும் வளையல் மாதிரி தான் ஸர்குலர் மோஷன்ல ரீடையினிங் பாடீஸ் பாஸிடிவிவ் எனர்ஜி..

மெட்டி கால் இரண்டாம் விரலில் இடுவது ஏனெனில்.. அந்த விரலின் நரம்பு கர்ப்ப பையுடன் தொடர்புடையது.. ஒவ்வொரு முறையும் நாம் அழுத்தி நடப்பதால் அந்த நரம்பின் தூண்டுதல் மூலமாக.. கர்ப்ப பை ஆரோக்கியமாக இருக்கும்..

தலைமுடி வாரி முடிந்து கொள் விரித்து போடாதே என்பது எதனால் னா முடி உதிரும் அது உணவில் கலக்கும் என்பதால்..

நம் முன்னோர்கள் ஃபாஷன் கு எதிரரானவங்க இல்ல ..சொல்ல போனா நம்ம தலைமுறையை விட ப்ராட் மென்டாலிட்டி கொண்டவங்க.. நம் தமிழர்களுக்கு தெரியாதது இல்ல.. நமக்கு காரணம் சொல்ல தெரியவில்லை என்பதால் அது பத்தாம் பசலி தனமில்லை..

அருமை மோனி நல்ல கருத்துகள் உள்ள கதை??
Wow wow wow Appu ??????

Naan metti podhurathu illai after migrate to Uk.... I am not comfortable metti with socks n shoes..... but my husband ennaiya thittuvanga poda solli ?? but practical a ennala mudiyala because of my feet.

My daughter pottu illama school poga vidamattanga en husband morning semma kuthu nadakkum.... neenga sonna athanai reasonum soluvanga.....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Monisha semma storyline Moni... story kulla story....

I am impressed all your stories because each n every story is unique and your way of writing is awesome.... ???

Time illa padikka ippa than padikuren..... padichuttu varen
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi Moni
இந்த ஆதி தான் வாடி என் தமிழச்சி ல வரும் கேரக்டரா??
Yes prema, athe aathi than
Enoda heroine la fav ivathan
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Very nice epi and super information
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
நடனமாடும் நடராஜர் சிலையில் இவ்வளவு இருக்கிறதா
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
:love: Hi moni ji.... I m new to aathaiyae anthamai story....nalla start ji....nariya muduchugal ulla kathai pola ....kuduvae ariviyal pathina vilipunarvu.....nalla poguthu ji story.....eagerly reading .....;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top