• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
வாவ்.... nice episode ...
கோவில்ல என்ன ரகசியம் இருக்கும்? நவ பாஷாணம்? பஞ்சலோக சிலை?, ரகசிய அறை ?
அடுத்த பதிவு வர்றதுக்குள்ள... மண்டை காஞ்சு போகுமே? :rolleyes:
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கணவர் சிவசங்கரனின்
மரணம் குறித்து தன்
மனதிலுள்ள ரகசியத்தை
மகள் ஆதியிடம், செல்வி
சொல்லி விட்டாள்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இனியாவது வேல்முருகனின்
கொடுஞ்செயல், ஊர்
உலகத்திற்குத் தெரிய
வருமா, மோனிஷா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தம்பி சிவசங்கரன், இறந்தும்
கூட, அவரை மறக்காது
ஏற்கனவே ஊர் மக்கள்
பாராட்டிப் பேசியதைக் கேட்டு
பொறாமையில பொசுங்கிய
வேல்முருகன், ஊர் மக்களுக்கு
உண்மை தெரியும் பொழுது
என்ன செய்யப் போறான்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹப்பாடா, இந்த ஆதிபரமேஸ்வரி
விஷ்வா இரண்டு பேருக்கும்
இப்பொழுதாவது லவ்
வந்திச்சே?
ரொம்பவே சந்தோஷமாய்
இருக்கு, மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விஷ்வா, ஆதிபரமேஸ்வரி
இரண்டு பேரும் ரொமான்ஸ்
செய்வதும் நல்லாத்தானிருக்கு,
மோனிஷா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top