• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தான், சிவசங்கரனின்
மகள்-ங்கிறதை ஆதி
பரமேஸ்வரி நிரூபித்து
விட்டாள், மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சரவணனோட காபியில்
மட்டும் சங்கரி உப்பை
அள்ளிப் போட்டுட்டாளா,
மோனிஷா டியர்?
ஹா... ஹா... ஹா..........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பரவாயில்லையே?
மோதலில்தான் ஒரு காதல்
ஆரம்பிக்குது-ன்னு சிவசங்கரி
நல்லாவேத் தெரிஞ்சு
வைச்சிருக்காளே,
மோனிஷா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ, ஆதி பரமேஸ்வரி
விஷ்வா ஜோடிக்கு, அடுத்ததா
சிவசங்கரி and சரவணன்
ஜோடிக்குத்தேன் கல்யாணம்
போலவே, மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்பாடா?
எப்படியோ ஆதியோட
புண்ணியத்துல, சரவணன்
நல்லவன்-தான்-னு,
பெண்ணைப் பெற்ற
சோமு, இப்போவாவது
புரிஞ்சிக்கிட்டாரே?
அதுவே போதும்,
மோனிஷா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த அருமையான "ஆதியே
அந்தமாய்" நாவல் முடிவடைய
இன்னும் எத்தனை அப்டேட்ஸ்
பாக்கி இருக்கும், மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே நீங்கள் கொடுத்த
கதைப்படி இன்னும் மூன்று
அப்டேட்கள் வரும்-ன்னு
நினைக்கிறேன், மோனிஷா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top