Anbenum Idhazhgal Malarattume! 10

#32
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு"-ன்னு பெரியவங்க சொன்ன மாதிரி
ஒரு ஆளைப் பார்த்து அந்த
மனிதனை எடைபோட்டு
அவனோட தராதரம் தெரிஞ்சு
அப்புறமா அன்பு செலுத்த
சொல்லுறீங்களா,
கிருஷ்ணா டியர்?
 
#40
"பாத்திரம் அறிந்து பிச்சையிடு"-ன்னு பெரியவங்க சொன்ன மாதிரி
ஒரு ஆளைப் பார்த்து அந்த
மனிதனை எடைபோட்டு
அவனோட தராதரம் தெரிஞ்சு
அப்புறமா அன்பு செலுத்த
சொல்லுறீங்களா,
கிருஷ்ணா டியர்?
Exactly பானும்மா...
ஒருவருடைய அன்பை பெறுவதற்கு கூட சில தகுதிகள் வேணும் இல்ல?
 

Latest updates

Latest Episodes

Top