Anbenum Idhazhgal Malarattume! 34

KPN

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
FB_IMG_1545109905444.jpg
HI! Friends!

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த like மற்றும் Comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தாமதமாக ஏபி கொடுப்பதற்கு பொருத்தருள்க!

இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள தந்தையின் ஈமச் சடங்கிற்காக மகனை விற்ற சம்பவம் முற்றிலும் உண்மை. ஆனால் மகிழ்ச்சி என்னவெனில் உண்மையில் அவனைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதோ அதற்கான link!
உண்மை சம்பவம்.

இந்த பதிவைப் பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே!

இதோ எபி ANIMA 34
 
Last edited:
#4
எப்பா? படிக்கும்பொழுதே இவ்வளவு
வேதனையாயிருக்கே
அதை நேரில் அனுபவிச்சவங்களுக்கு
எவ்வளவு வேதனையாக எப்படி
இருக்கும், கிருஷ்ணா டியர்?
கட்டிய கணவன் விபத்தில் மாண்டு விட
அதுவே ஒரு கொடுமை அவனுடைய
உடலை ஹாஸ்பிடலிலிருந்து வீட்டிற்கு
கொண்டு வரக் கூட வழியில்லாமல்
பெற்ற மகனை விற்ற அன்னை
நெஞ்சு மிகவும் கனக்கிறது,
கிருஷ்ணா டியர்
 
Last edited:

KPN

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
Nice update Krishnapriya dear(y)
Naan nettril irundu than intha story first la irundu padikka aarambichen so nice to read ini thodarndu padithu comments poduren....
Intha kolaiyanavarkalidam eppadi anima vin thagavalkal irundathu:unsure:
Dippu kidaikathathal maalik ippadi kolaikarana ayitaane...:mad:
Iruthi sadangukalai paiyanai vittra Thai eppadi nimmathiyaga vaala mudiyum:cry:
நன்றி sis😀😀
நான் கதையில் பத்தாயிரம் என்று எழுதி இருந்தாலும்...
உண்மையில் அந்த சிறுவனை வெறும் 6000 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள்.
நினைக்கவே பதறுகிறது.😓😓
 
#8
அருமை டியர், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் மனதை பதற வைக்கிறது. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#9
இந்த சங்கரய்யாவைத்தானே மல்லிக் தேடிக் கொண்டிருந்தான்!!! அண்ணனின் மன நிலை சரியாக இருந்திருந்தால் அவரே தம்பி மல்லிக்கிடம் சொல்லியிருப்பார்...
 
#10
Nice update Krishnapriya dear, inda madiri ellam kuda nadakudhu, rumba pavam pa anda paiyan verum 6000/- vithutamgale evlo kodumai, naatula yaarukume paadugappe Ella, aan, pen, chinnavamga, pariyavamga, yaarukum ella edellam enga dan mudiumo, kekave kashtama eruku, mallik ellam sollitan ippo easwar Enna pannuvan, Jai kitta solluvana, ellana sollamatana, nice dear thanks.
 

Latest Episodes

Sponsored Links

Top