• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

anjali's Endrum Enthunai Neeyaethaan 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
ஹலோ ஃப்ர்ண்ட்ஸ்..... எப்படி இருக்கீங்க...

இதோ அடுத்த பதிவு...

என் ஃப்ர்ண்ட் என் கதையை படிச்சிட்டு “ மற்ற கதையில கூட நாயகியும், நாயகனும் சண்டை போட்டோ, எதர்ச்சையா கூட பார்த்துப்பாங்க. ஆனா உன் கதையில தான் இன்னும் நாயகனும், நாயகியும் பார்த்துக்க கூட இல்லைனு சொன்னா.”

எப்போ அடுத்த பதிவு போடுவ சீக்கிரம் போடுனு என் மெயில்க்கு மெசேஜ் கூட பண்ணிருந்தாள்.

அவள் ஆர்வத்தை தூண்டுற அளவுக்கு என் கதை இருக்குனு நினைக்குறப்போ சந்தோஷமா இருக்கு.

ஃப்ர்ண்ட்ஸ் நீங்களும் என்னை புது எழுத்தாளர்னு சொல்லி தள்ளி வைக்காம முடிந்த அளவு கம்மெண்ட் போட்டு லைக் பண்ணுறீங்க எனக்கு அப்படியே இரண்டு காஃபி குடிச்ச மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருக்கு. ரொம்ப தாங்க் யூ ஃப்ர்ண்ட்ஸ்.

https://www.smtamilnovels.com/anjalis-endrum-enthunai-neeyaethan-10/
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top