Latest Episode Aparna's Biriyani

#47
vanthukittae iruku..... inime thaan da start pannanum... un alavuku kavithaiya ellam namakku varaathumma....
அக்கா எங்கிட்டு இங்க கவிதை எழுதினேன்🤔🤔 வாங்க வாங்க வெதருக்கு ஏற்ற பிரியாணியோடு 😉
 
#48
தயிர் சாத்த்தோட மவுசே அந்த ஊறுகாயால் தான்...
இந்த மித்ரன் என்கிற தயிர் சாதம் மித்ரி என்னும் ஊறுகாயால் இன்று மோட்சம் அடைந்தான்....

கவிதையாகவே கதை படித்த நிறைதல்....
உன் கதையோ மெல்லிய உணர்வுகளின் குவியல் ....
மெய்மறந்தேன் உன் நிலா காத(லி)ல்....
அய்யோ முடிந்து விட்டதே என்ற குமுறல்....

சூப்பர் அப்பு..... தாமரையை கண்டேன், வியந்தேன்,ரசிச்சேன்...
 

Latest updates

Latest Episodes

Top