Reviews Are you okey babee? - First class babee

jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#1
Are you okey babee? 😉😉

First class babee..

கார் முகிலன் கதையின் நாயகன்.... அவனது வேலையை அவனது அடையாளமாக கூற முடியாத ரகசிய பணி.. அதனாலே குடும்ப வாழ்க்கையை தவிர்த்தவனை.. முதல் பார்வையிலேயே காதலில் விழ வைத்தவள்.. நிலா.. கதையின் நாயகி.. அட அரலூசா.. இவனு.. யோசிக்க வச்சு சுத்தல்ல விட்டா.. ஆனா நீயூரோ சர்ஜன்.. கதையின் மையம் இவளே..

மருத்துவமனையின் அலட்சியமான நிர்வாகத்தால் பழியான உயிர்.. அதனால் ஏற்பட்ட நாயகியின் மன உளைச்சல்.. கதையின் கரு.. இதை சுற்றி பின்னபட்ட கதை களம்..

ஜாலியான குறு நாவலில் சமூக அக்கறையான படைப்பு.. இன்றைய மருத்துவமனையின் அலட்சியத்தால்.. ஏற்படும் உயிர் பலி அதை வெளிபடுத்தாமல் தப்பிக்கும் குற்றவாளிகள்.. தன்னால் எதும் செய்ய முடியாமல்.. தனக்கு ரோல் மாடலாக இருக்கும் தனது சீனியரே.. சமூக கட்டமைப்பு இப்படித்தான் என்று கூற.. மன அமைதி இழக்கும் மருத்துவ மாணவி நிலா.. அதனால் அவள் எடுக்கும் மருந்துகள்... இதை அறிந்த முகில் அதில் இருந்து அவளை மீட்டு.. தன்னவளின்.. குற்றவுணர்வை போக்குகிறான்.. தகுந்த நடவடிக்கைகள் மூலம்..

கதையின் தொடக்கமே நாயகியின் தற்கொலை முயற்சி.. காப்பாற்றும் நாயகன்.. ஆசிரியரின் எழுத்து நடை.. நம்மையே are you okey babee? என்று உச்சரிக்க வைத்தது..

நிலா.. கதை தொடக்கத்திலே.. லூசாமா நீ.? என்று நினைக்க வைத்தவள்.. உயிர் காக்கும் பணியை பயிலும் நம்மால் உயிரை காக்க முடியவில்லை.. அதோடு மட்டுமல்லாமல் அதற்கான நியாயத்தையும் பெற முடியவில்லை என்று குற்ற உணர்வில் மருத்துவ பயிற்சியையே விட துணிந்தவள்.. நாயகனை பதின் பருவத்திலே தன்னை அறியாமலே விரும்பியவள்.. அதிர்ஷ்டவசமாக.. அவளது நாயகனாலேயே காதலிக்கப்படுகிறாள்.. மனநல மருத்துவரையே கதற விட்டவள்...

கார்முகிலன்.. விஜய் சேதுபதி படத்த போட்டு ஆத்தர்ஜி அப்பவே ப்ளாட்டாக்கீடாங்க apt character.. ரா ஏஜென்சி முக்கிய அதிகாரி.. தனது பணியினால் மொரட்டு சிங்கிளாக இருந்தவனை காதலில் வீழ்த்தினாள் நாயகி.. காதலியன் பிரச்சனைகளை அறிந்து.. அவளது குற்ற உணர்வை போக்கி கரம் பிடிக்குறான்..

கதிர்.. கதை ஜாலியா மூவ்வாக உதவிய முக்கிய கதாபாத்திரம்.. Ethical haker.. பல சமயம் முகிலனால் வாரப்பட்டாலும் மூளை காரன்.. நிலா இவன சுத்தம மதிக்கவே இல்ல ஆனாலும் அசராதவன்.. இவன்ட exam எப்படி பண்ணிருக்கனு மட்டும் கேட்க கூடாது.. அப்புறம்.. நம்மள ஹாக் பண்ணிருவான்

ஜீ. கே மாமா.. சுசீலா மாமி.. ஆதர்ச தம்பதிகள்.. இவர்களுக்கு போட்ட.. புகை படம் தான் அட்டகாசம்.. மாமா.. செம டெரண்டி.. இவரது டைலாக்லாம்.. அல்டிரா மாஸ்.. சீனியர் சிட்டிசன் சாபம்.. ஹா.. ஹா..

ஜெயந்தி வந்தது ஒரு சீன்.. ஆனா கதிரை exam எப்படி பண்ணிணு கேட்டதால் கதிரால் வச்சு செய்யபட்வர் அதனால் மறக்க முடியாதவர்...

சிவராமகிருஷ்ணன்.. நிலாவின் அப்பா... அவ்வளவு தான்..

மருவத்துவர்களாக அகிலா அண்ட் சத்தியபாமா வருகிறார்கள்..

மருத்துவம் சார்ந்த கதைகளம்.. இதற்கு ஆசிரியரின் உழைப்பு.. அவர் கொடுத்த தகவல்களால் தெரிகிறது.. அதுவும் love at first sight க்கு கொடுத்த மெடிக்கல் டேம்ர்ஸ் வார்த்தைகள்.. அவள் எடுத்து கொள்ளும் மாத்திரை பற்றிய விளக்கங்கள்.. நமது உடல் உறுப்புகள் தான் ஆனால் அறிவியல் வார்த்தைகளை உபயோகபடுத்தியது ஆசிரியரின் தனிசிறப்பு கதையின் பிணைப்பு.. நாயகனின் வேலை பற்றிய தகவல்கள்.. குறுநாவல் என்றாலும் வாசகர்களுக்கு முழுதகவலும் அளிக்க வேண்டும் என்று எண்ணி அதை முழுதாக எங்களிடம் சேர்த்த ஆசிரியரின் உழைப்புக்கு big salute..

ஜாலியா அதே சமயம் உங்க standard novel typeஅதாவது சமூக பிரச்சனையை கதைகளமா.. அழகா முழுமையா கொடுத்துடீங்க..

Congratulations krishana ka.. For success completion .. And best wishes..
 
#4
அருமையான கதைக்கு இவ்வளவு விளக்கம் கொடுத்து கிருஷ்ணாவின் உழைப்பை பாராட்டி இதற்கு மேலே என்ன விமர்சனம் போட முடியும் என்று எண்ண வைக்கிறது. அழகு.
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#6
Review arumai
 
#8
சூப்பர் டியர் ....😘😘
நல்ல விமர்சனம்...😍😍
ஆத்தர் ஜி நிறைய கடின உழைப்பு போட்டு ஒவ்வொரு நாவல் குடுக்கறாங்க...👍👍👍

குறு நாவல்ல பெஸ்ட் ஒன்..👌👌👌
 
#10
Are you okey babee? 😉😉

First class babee..

கார் முகிலன் கதையின் நாயகன்.... அவனது வேலையை அவனது அடையாளமாக கூற முடியாத ரகசிய பணி.. அதனாலே குடும்ப வாழ்க்கையை தவிர்த்தவனை.. முதல் பார்வையிலேயே காதலில் விழ வைத்தவள்.. நிலா.. கதையின் நாயகி.. அட அரலூசா.. இவனு.. யோசிக்க வச்சு சுத்தல்ல விட்டா.. ஆனா நீயூரோ சர்ஜன்.. கதையின் மையம் இவளே..

மருத்துவமனையின் அலட்சியமான நிர்வாகத்தால் பழியான உயிர்.. அதனால் ஏற்பட்ட நாயகியின் மன உளைச்சல்.. கதையின் கரு.. இதை சுற்றி பின்னபட்ட கதை களம்..

ஜாலியான குறு நாவலில் சமூக அக்கறையான படைப்பு.. இன்றைய மருத்துவமனையின் அலட்சியத்தால்.. ஏற்படும் உயிர் பலி அதை வெளிபடுத்தாமல் தப்பிக்கும் குற்றவாளிகள்.. தன்னால் எதும் செய்ய முடியாமல்.. தனக்கு ரோல் மாடலாக இருக்கும் தனது சீனியரே.. சமூக கட்டமைப்பு இப்படித்தான் என்று கூற.. மன அமைதி இழக்கும் மருத்துவ மாணவி நிலா.. அதனால் அவள் எடுக்கும் மருந்துகள்... இதை அறிந்த முகில் அதில் இருந்து அவளை மீட்டு.. தன்னவளின்.. குற்றவுணர்வை போக்குகிறான்.. தகுந்த நடவடிக்கைகள் மூலம்..

கதையின் தொடக்கமே நாயகியின் தற்கொலை முயற்சி.. காப்பாற்றும் நாயகன்.. ஆசிரியரின் எழுத்து நடை.. நம்மையே are you okey babee? என்று உச்சரிக்க வைத்தது..

நிலா.. கதை தொடக்கத்திலே.. லூசாமா நீ.? என்று நினைக்க வைத்தவள்.. உயிர் காக்கும் பணியை பயிலும் நம்மால் உயிரை காக்க முடியவில்லை.. அதோடு மட்டுமல்லாமல் அதற்கான நியாயத்தையும் பெற முடியவில்லை என்று குற்ற உணர்வில் மருத்துவ பயிற்சியையே விட துணிந்தவள்.. நாயகனை பதின் பருவத்திலே தன்னை அறியாமலே விரும்பியவள்.. அதிர்ஷ்டவசமாக.. அவளது நாயகனாலேயே காதலிக்கப்படுகிறாள்.. மனநல மருத்துவரையே கதற விட்டவள்...

கார்முகிலன்.. விஜய் சேதுபதி படத்த போட்டு ஆத்தர்ஜி அப்பவே ப்ளாட்டாக்கீடாங்க apt character.. ரா ஏஜென்சி முக்கிய அதிகாரி.. தனது பணியினால் மொரட்டு சிங்கிளாக இருந்தவனை காதலில் வீழ்த்தினாள் நாயகி.. காதலியன் பிரச்சனைகளை அறிந்து.. அவளது குற்ற உணர்வை போக்கி கரம் பிடிக்குறான்..

கதிர்.. கதை ஜாலியா மூவ்வாக உதவிய முக்கிய கதாபாத்திரம்.. Ethical haker.. பல சமயம் முகிலனால் வாரப்பட்டாலும் மூளை காரன்.. நிலா இவன சுத்தம மதிக்கவே இல்ல ஆனாலும் அசராதவன்.. இவன்ட exam எப்படி பண்ணிருக்கனு மட்டும் கேட்க கூடாது.. அப்புறம்.. நம்மள ஹாக் பண்ணிருவான்

ஜீ. கே மாமா.. சுசீலா மாமி.. ஆதர்ச தம்பதிகள்.. இவர்களுக்கு போட்ட.. புகை படம் தான் அட்டகாசம்.. மாமா.. செம டெரண்டி.. இவரது டைலாக்லாம்.. அல்டிரா மாஸ்.. சீனியர் சிட்டிசன் சாபம்.. ஹா.. ஹா..

ஜெயந்தி வந்தது ஒரு சீன்.. ஆனா கதிரை exam எப்படி பண்ணிணு கேட்டதால் கதிரால் வச்சு செய்யபட்வர் அதனால் மறக்க முடியாதவர்...

சிவராமகிருஷ்ணன்.. நிலாவின் அப்பா... அவ்வளவு தான்..

மருவத்துவர்களாக அகிலா அண்ட் சத்தியபாமா வருகிறார்கள்..

மருத்துவம் சார்ந்த கதைகளம்.. இதற்கு ஆசிரியரின் உழைப்பு.. அவர் கொடுத்த தகவல்களால் தெரிகிறது.. அதுவும் love at first sight க்கு கொடுத்த மெடிக்கல் டேம்ர்ஸ் வார்த்தைகள்.. அவள் எடுத்து கொள்ளும் மாத்திரை பற்றிய விளக்கங்கள்.. நமது உடல் உறுப்புகள் தான் ஆனால் அறிவியல் வார்த்தைகளை உபயோகபடுத்தியது ஆசிரியரின் தனிசிறப்பு கதையின் பிணைப்பு.. நாயகனின் வேலை பற்றிய தகவல்கள்.. குறுநாவல் என்றாலும் வாசகர்களுக்கு முழுதகவலும் அளிக்க வேண்டும் என்று எண்ணி அதை முழுதாக எங்களிடம் சேர்த்த ஆசிரியரின் உழைப்புக்கு big salute..

ஜாலியா அதே சமயம் உங்க standard novel typeஅதாவது சமூக பிரச்சனையை கதைகளமா.. அழகா முழுமையா கொடுத்துடீங்க..

Congratulations krishana ka.. For success completion .. And best wishes..
அந்தப் பிள்ளை epi epiyaa கொடுத்தது ஒரே epila சொல்லிட்டீங்க சூப்பர் சீஸ்👌👌👌👍🌹🌹🌹
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top