• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Atrai Thingal 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? இனி அற்றை திங்கள்ல சந்திக்கலாம்.

அற்றை திங்கள் 2
அற்றை திங்கள் இதுவரை

செம தூக்கம் மக்களே... காலைல பேசறேன் :)

*****************

ஹாய் மக்கா

எல்லோருக்கும் நன்றி நன்றி. எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும், நீங்க காட்டற இந்த அன்பு தான் என்னை மெய்சிலிர்க்க வைக்குது. எப்போதும் எனக்காக இருக்கும் தோழிகள் அனைவருக்கும் நன்றி நன்றி. நேற்று எழுதி முடிக்க நேரமாகிடுச்சு... அதனால எபி போட்டுட்டு தூங்கிட்டேன். பேச முடியல. சோ இப்ப பேசலாம்...

அற்றை திங்கள் ஆரம்பித்தாகி விட்டது. சிலுக்கு வந்துட்டா... இப்ப ஒரு குட்டி கன்பியூஷன்... ஹீரோவுக்கு பேர் வைக்கறதுல... அதனால் அவனுக்கு பேர் வைக்க ஹெல்ப் பண்ணுங்க டோலீஸ் ப்ளீஸ். உங்களுக்கு பிடிச்ச பேரை சொல்லுங்களேன்.. அதையே வெச்சுடலாம் :love::love::love:
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
முதலாம் இடத்தை பிடித்துவிட்டேன்...????

வந்தான் ஐயா
வந்தான் ஐயா
கொம்பேரி மூக்கன்
வந்தான் ஐயா...

நீ சாய்பிரகாஷா இல்லை சாயாத பிரகாஷா?? Million dollar question சத்யா ??

சில்க்கு உன் பேரு மாதிரியே மயக்குற..

அடுத்த பதிவு
சென்னை டிரேடு சென்டர்லா..
கொம்பேரி மூக்கனோடா..
கலகட்ட போகுதடா...

@smteam welcome back with bang... செம்ம பீல்.. பீலிஸ் தொடர்ந்து எபி கொடுத்து எங்களை இன்பக்கடலில் ஆழ்த்துங்கோ..??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top