• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Atrai Thingal 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ரொம்ப ரொம்ப சந்தோஷம் சஷிம்மா ??? ஏதோ திரும்ப பழைய இடத்திலே வந்த மாதிரி அப்படி ஒரு நிறைவான உணர்வு. இந்த சந்தோஷத்தை எங்களுக்குத் தொடர்ந்து குடுங்கப்பா.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
Ji indha kadhaikkum night duty ya ....
Mummy:cry:

Waiting for the reunion at Chennai trade center
ரொம்ப ரொம்ப சந்தோஷம் சஷிம்மா ??? ஏதோ திரும்ப பழைய இடத்திலே வந்த மாதிரி அப்படி ஒரு நிறைவான உணர்வு. இந்த சந்தோஷத்தை எங்களுக்குத் தொடர்ந்து குடுங்கப்பா.
Night 1.30am varai irunthenpaa....athukkappuram apdiye thoongitten....ivanga athukkappuram ud pottirukkaanga???? I missed 1st page????
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கொம்பேறி மூக்கன் சிலுக் சந்திப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சசிமா.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? இனி அற்றை திங்கள்ல சந்திக்கலாம்.

அற்றை திங்கள் 2
அற்றை திங்கள் இதுவரை

செம தூக்கம் மக்களே... காலைல பேசறேன் :)


வந்தாச்சா அம்மினி ??

அது தான்யா மழை வெளுக்க போகுதுன்னு நேத்துல இருந்து சொல்லிட்டு இருக்காங்க...

ஆனாலும் அநியாயம் பண்றிங்க மா?
புது கவிதை இப்பிடி உங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாம பாடா படுது ஹும் ?...

நான் என்னவோ தொடர் கதையை படிச்சுட்டு போயிட்டு இருந்தேன்.
என்னையும்... ??
புது கவிதையை கையில் தூக்க வைச்சிங்க,
பழைய கவிதையை புதுசா தறேன்ன்னு உசுப்பிவிட்டு நானும் சும்மான்னு இல்லாம படிக்க போயி பார்த்தி மேல பத்தியம் வைச்சு, பைத்தியம் புடிக்க விட்டு இப்போ கண்ணுல காட்டமா இப்பிடி.....?பண்றிங்களே மா ?????

இப்போ அற்றை திங்களை ஓபன் பண்றிங்க...
இதையாச்சும் எனக்கு 60தாம் கல்யாணம் பண்றது குள்ள குடுத்துடுங்கசொல்லிட்டேன் ஆமா, ??☹
சரியஆ மா ???

"அய்யோ ??? !!"
கோமா ஸ்டேஜ்க்கே போயி இருக்கும் யா அந்த தாட்ச்சா பாஷா கிழவி...???
எப்போ அவங்களை எழுப்பி விட போறீங்கன்னு தெரியல,

இப்போ அற்றை திங்களை போயி பாப்போம் ?‍♀

இருங்க போயி படிச்சுட்டு வந்து கமெண்ட்டுறேன் ??
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அடியே ஆக்கங்கெட்ட கூவைங்களா… ஒரு எடத்துல நில்லுங்கடி…” பெரியாத்தா தன்னுடைய பெரிய தொண்டையை திறந்தார்.

ராஜம்மாள் முதல் என்ட்ரியே terror ஆஆ... இந்த அம்மா தான் வில்லியா இருக்குமா?

Asusual அடி பொழி ud சஷிமா... ??
பாட்டு சூப்பர், கொம்பேறி மூக்கன், சிலுக்கு நல்லா பெயர் ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top