• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Atrai thingal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. எல்லாரும் திட்டி சலிச்சு போயிருப்பீங்க. சாரி சாரி சாரி... எக்கச்சக்க வேலை... நிறைய விஷயங்களில் மாட்டிக்கொண்டு நேரமில்லாமல் சைட்டுக்கே வர முடியாமல் இருந்தேன். ஆனா நம்ம மக்கள்... அவங்களை என்ன சொல்றது? வாவ்... இப்படி ஒரு குடும்பம் அமைய கண்டிப்பாக கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த சைட்டை ஒவ்வொருவருமே தன்னுடைய சொந்த வீடாக கருதி site day celebrations என்று கலக்கி இருக்கிறார்கள். செம செம... எல்லாமே செம! இந்த கொண்டாட்டங்களில் ஒரு சிறு அளவும் என்னுடைய ஊக்கமோ, பங்களிப்போ இல்லாமல், இது எங்க சைட், நாங்க கொண்டாடுறோம் என்று கொண்டாடி தீர்த்து இருக்கிறார்கள். இதில் உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்பது போல யார் என்ன பேசி இருக்கிறார்கள் என்றே தெரியாமல் எல்லாரும் பேசிய பட்டி மன்றம், என்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்ற பாட்டு போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரை போட்டி, புதுமையிலும் புதுமையாக அட்டை படம் வடிவமைத்தல் என ஒவ்வொன்றும் கலக்கல் ரகம்.
எப்படிங்க எப்படி? இத்தனை பேர் இவ்வளவு திறமையோட கலக்கி இருக்கீங்க?! புல்லரிக்க வைக்கறீங்க மக்களே. அதுவும் இவ்வளவு பேர், இவ்வளவு ஒற்றுமையா... சூப்பர் சூப்பர்... பிச்சு உதறிட்டிங்க மக்கா.
வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் கண்டிப்பா பரிசு உண்டு. அது நம்ம SM site சார்பா கண்டிப்பா அனுப்பி வைக்கப்படும்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

இப்ப விஷயத்துக்கு வருவோம். புது கதையோட வந்து இருக்கியே, அந்த ரெண்டு... மூணு ன்னு கைல என்ரவங்களுக்கு... ஹிஹி அந்த கதையும் நான் முடிச்சுடுவேன்ன்னு உறுதிமொழியை தந்துடறேன். ஷ்யாம் பீவர்ல இருந்து என்னாலையும் வெளிவர முடியாம இருந்தது. அதற்காக இந்த இடைவெளி எனக்கு தேவைப்பட்டது. இந்த கதைல வர்ற ஹீரோஸ் உங்களை எந்தளவு கவர்வார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இது ரொமான்ஸ் கதை மட்டுமே... இதில் எந்தவிதமான சமூக கருத்துத் திணிப்போ, அட்வைசோ கண்டிப்பா இருக்காது. (அதை நாமளே கேக்க மாட்டோம்). ஒன்லி பொழுதுபோக்குக்காக மட்டுமே என்பதை கண்டிப்பாக இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். இந்த நாவலின் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல என்றும், இதன் மூலம் யாரையும் காயப்படுத்தும் நோக்கமும் இல்லை என்பதும் இங்கே நான் தெளிவுப்படுத்தி விடுகிறேன்.

இனி அற்றைத் திங்கள் முதல் அத்தியாயத்தை படித்து உங்களது கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

திங்கள் 1 -1

திங்கள் 1-2

திங்கள் 1-3
warm welcome to sashi darling....
Thanks for ur unexpected new novel atrai thingal......
really nice......
but we are waiting puthukavithai Parthi.....
so.....
plz consider mam.......
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
சஸி அக்காவின் அதிரடி ஆட்டம் தொடங்கி விட்டது. வீநீஎக்கிலிருந்து வெளிவந்து அற்றைத்திங்களிலும் ஒருமனதாக ஒன்றப்போகின்றேன். பிரகாஸ் வீட்டை ஒழுங்காக நேர்த்தியாக வைத்திருப்பது மாதிரி வாழ்க்கையையும் கொண்டு செல்வாரா என்று பார்க்க வேண்டும். சத்யா நல்ல துணிச்சல்காரி அருமையான தோழி. மகிழ் தாழ்வுமனப் பாண்மையில் இருந்து வெளிவர வேண்டும். மகிழ் இந்த ஒன்று கூடலுக்கு செல்வாளா? அடுத்த ஹீரோ அறிமுகம் இன்னும் எல்லாவற்றுக்கும் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங். முடிக்காத கதைகளையும் தயகூர்ந்து முடிக்கவும் நன்றி அக்கா.
1548609941123.png1548609982793.png1548610005910.png1548610044834.png
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

முதலில் புது நாவலுக்கு வாழ்த்துகள் mam,ஆரம்பமே நிறைய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது,அடுத்த பகுதி எப்போது mam.

நன்றி
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
Appa ipo than site ye bright a theriuthu. Thanks sashi mam.ithana nalum guna kamal sir mathiri partha vizhi parthabadi poothu iruka nu daily ethir parthathu mattum ilama abirami abirami mathiri sashima sashima nu subrabatham la site la ketathu. Appa ipovathu sashi ji Arul kidachethunu iruku.me very happy. new year and pongal gift sernthu kidacha epidi irukumo apidi iruku.
Hero sir enga thalaya alavuku engala impress panuvaranu parkalam.
As usual ore request than hi hi perasai um anthe than regular uds please.
Parthi mathu kalyanam enna achu?
Silikanveli ponnu uloor herokitte matti enapadupadutho nu iruku.please avangalyum konjam gavaninga theivame.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top