• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval thaan sakthi...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Wow wow beautiful review KPN ???????????as usual rocking பளிச் பளிச் விமர்சனம் டார்லி லைக் இட் பா???
 




  • Like
Reactions: KPN

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
Wow wow beautiful review KPN ???????????as usual rocking பளிச் பளிச் விமர்சனம் டார்லி லைக் இட் பா???
Ty darrrrling??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இந்த கதைக்கு இதைவிட அருமையான ஒரு முடிவை கொடுத்திருக்க முடியாது நம்ம மோனி...
???????

அருமையான கதை...
இன்றைய கால நிலைக்குத் தகுந்த அவசியமான... அசாதாரணமான ஒரு முடிவு...
?????

எப்பொழுதுமே என் மனதில் எழும் கேள்விதான்...
ஏன் பெண் குழந்தைகளுக்கு இசை நடனம் போன்ற கலைகளை பயிற்றுவிப்பதில் பெரும்பாலான பொற்றோருக்கு இருக்கும் அர்வம்... தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்பதில் இல்லை?
??

நம்ம எழுத்தாளர்... இந்த "அவள் திரௌபதி அல்ல" மூலம்
நல்ல ஒரு சிந்தனையை விதைத்திருக்கிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை...
❤❤

மிக அழகான கதைக் களம்...
எளிமையும் வலிமையுமான வீரமாகாளி...

வலிமையும்... மென்மையும் விசித்திரமாக ஒன்றிணைந்து... சாரதி...

உன்னதமான கதாபாத்திரங்கள்...
கதையின் இறுதியில் நம்மை சிந்திக்க வைத்த மாற்றுத் திறனாளி பெண் குழந்தை...

சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு மாற்று திறனாளி குழந்தைக்கு நடந்த கொடூரம் இன்னுமே என் மனதை விட்டு மறையவில்லை...

ஏன் அந்த குழந்தை இப்படி ஒரு கேவலமான சுழலில் போய் சிக்கினாள்? என்ற கேள்விக்கு மும்பை சிறுமி பதில் கொடுத்திருக்கிறாள்...

இங்கே தனி தபர் பாதுகாப்பு...
பெற்றோரின் காவல்...
சமுக காவல்...
எல்லாமே கைவிடப்பட்ட நிலையில்...
தற்காப்பு என்ற ஒரு விஷயம் போதும் சூழ்நிலையை எதிர்கொள்ள என்று நிருபித்து இருக்கிறாள் இந்த மும்பை சிறுமி...

தற்காப்பு கலையின் அவசியத்தையும் ஆணி அடித்து புரிய வைத்திருக்கிறாள் அவள்...
இதை அழகாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்திருக்கிறார் நம்ம ஆத்தர்...

விலங்கினங்கள் அனைத்திலும்... பெண் விலங்கானது ஆணுக்கு நிகரான உடல் வலிமை பொருந்தியதாகத்தான் இருக்கும்...

மனித இனத்தில் மட்டுமே பெண் உடல்வலிமையில் ஆணைவிட குறைந்தவளாக இருக்கிறாள்...

பரிணாம வளர்ச்சியில் பல படிகளில்... எங்கோ பெண்கள் தங்கள் வலிமையை இழந்திருக்கிறாள் என்பதே உண்மை...

நாம் அதை மீட்டு எடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதே மிக முக்கியமான உண்மை...

அது நமது அவசர தேவையும் கூட...

இந்த செய்திகளை மக்களின் மத்தியில் எளிமையாக கொண்டு போய் சேர்க்க... 'நான் திரௌபதி அல்ல' போன்ற கதைகள் மிக மிக அவசியம்...

இதற்காகவே மோனிஷா அவர்களுக்கு எனது... special thanks...

அவரது அடுத்த படைப்பான 'இருமுனை கத்தி' இதுபோன்றே... இல்லை... இதை விடவும் சிறப்பாக அமைய எனது நல்வாழ்த்துக்கள்...????
எனக்கும் ரொம்பவே தோன்றும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை அவசியமா... இல்லை ஆண் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது அவசியமா? இதற்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை...

அப்பு ஒரு கவிதை child abuse பற்றி எழுதி இருந்த... ரொம்ப என்னை பாதித்த வரிகள் பல், நகம் மட்டும் ஆயுதம் இல்லை... பயம் கொள்ளாமல் இருப்பதும் ஆயுதம் என்று...wow wow என்று உணரவில்லை... அய்யோ என் பிள்ளைக்கு அந்த தைரியத்தை நான் எப்படி கொடுப்பேன் என்று....

Very good review Krishna.... different perspective ??
I am really amazed ... everyone seen and realised in a different different views... that’s really special about this story....

Marana massuuuu @Monisha ????????
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
எனக்கும் ரொம்பவே தோன்றும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை அவசியமா... இல்லை ஆண் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது அவசியமா? இதற்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை...

அப்பு ஒரு கவிதை child abuse பற்றி எழுதி இருந்த... ரொம்ப என்னை பாதித்த வரிகள் பல், நகம் மட்டும் ஆயுதம் இல்லை... பயம் கொள்ளாமல் இருப்பதும் ஆயுதம் என்று...wow wow என்று உணரவில்லை... அய்யோ என் பிள்ளைக்கு அந்த தைரியத்தை நான் எப்படி கொடுப்பேன் என்று....

Very good review Krishna.... different perspective ??
I am really amazed ... everyone seen and realised in a different different views... that’s really special about this story....

Marana massuuuu @Monisha ????????
ஒரு கேள்வி எழுப்பியிருந்தீங்க...
ஆண் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது அவசியமா?
ஆண்கள் மட்டும் இல்லை சகோ... நம்ம சமுதாயத்தில் பெண்களே பெண்ணளை மதிம்பதில்லை...
ஆண் குழந்தையோ பொண் குழந்தையோ சக மனிதரை மதிக்க கற்றுக் கொடுப்பது என்பது மிக முக்கியம்...
அதேபோன்று தற்காப்புக் கலைகளை பெண்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதும் மிக மிக அவசியம்...
அதையும் தாண்டி அந்த கலைகளை தேவை ஏற்படும் போது உபயோகிக்கும் மன தைரியத்தை அவர்களுக்கு விதைப்பதும் ஒவ்வொரு தாயின் கடமையும்தான்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top