• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Yakaav semma semma ???
Unga comment ikku ippa naan parama visiri.....

Yakaav antha manguni sarath ikku oru nalla peru vaikka...
Ara mela kuda pava padalam aana antha kulla nari Sarath than dangerous fellow Akka...

Avan character ikku apt a oru peru vainga.....
செருக்குபுடிச்ச சரத்து
சுளுக்குபாடி சரத்து
சுத்தி சரத்து
தந்தூரி(தந்திரம்புத்தி) சரத்து
இதுக்கு மேல வரல தெரியால பிரேமி??‍♀?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
டார்லிங்க்கா....???
உங்க கமன்ட்...????ROFL
எவ்வளவு அழகாக....கதையில் கலாய்க்குற இடத்தையெல்லாம்
எடுத்துக்காட்டி அதுக்கு ஏத்தமாதிரி...மானாவாரியாய்..
நக்கல் ,நய்யாண்டி.. கிண்டல் கேலி னு எல்லா மேட்டரையும் கலந்து கட்டி....You have created a new style..??...மஹா அவதாரம்...
பின்னி பெடலு எடுத்தீட்டீங்கக்காView attachment 5361
ஹீஹீ???thank ku thank ku??‍♂??‍♂
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@Maha டியர்
எனக்கும் விசில் அடிக்கத்
தெரியாது
அதனால இதையே என்னோட
விசிலாவும் வைச்சுக்கோங்க,
மஹாலக்ஷ்மி செல்லம்
@bhagyalakshmi டியர்
With your permission, நான்
இதைக் கொஞ்ஜூண்டு
சுட்டுக்கறேன், பாக்யா டியர்
???????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சாரதிமேலே soft corner .....ஐ தோற்றுவிக்கும் அப்டேட்...
.....அட மெய்யாலுமே எங்க ஆயா சத்தியமா..சதுர்வட்டத்தலையன்மேலே சாப்ட் கார்னர் வந்திருச்சுப்பா.....
ஆரம்பமே..அரவிந்தும் அவனுடைய அடங்காத ஆத்திரமுமாய்...இனிதே..
துவங்கியது....
அதெப்படி மோனி ஜி..மஜ்னு மாதிரியான கேரக்டரை மகிஷாசூரனாக மாத்திரீங்க..
சேன்ஸ்ஸே இல்ல...போங்க....

அம்மு அண்டு நதியாவிடம்...
கலகலப்பாக கலந்து உரையாடும்போது......
கண்ணோரத்தில் நீர்க்க செய்கிறான்....
செங்கரட்டான் பாறைக்குள்ளும் சென்டிமென்ட்...ஐ உருவாக்கும் மொமன்ட்ஸ்....
அதுவும் ..வீராவை தான் உசுப்பேத்துன சீன்னை
ரீவைன்ட் பண்ணி சிரிக்கும்போது....சிந்தையை கவர்கிறான் ...கள்வன்.

அப்பாடி ...ன்னு ..ஆசுவாசப்படும்போது....சரியா ஆட்டத்தை கலைக்குறாங்க எங்கள் தானை தலைவி ...வீரா.
அப்போ மலை ஏறுனுவங்க....
இன்னுமாஆஆஆ இறங்கல...
வீராம்மா...ஆத்திரப்படாதீங்கம்மா
ஆடியன்ஸெல்லாம் அப்ஸ்காண்டு ஆகிருவாங்க...ஸோ சாந்தி
கரோ ஜி....
ஏதாவது சமாதன உடன்படிக்கை உதயமாகும் னு பார்த்தா...
மறுபடியும் ரிசார்ட்டா..ஆஆஆ
அதுவும் வீராவை வச்சுக்கிட்டா...
மோனிம்மா நஹிஇஇஇஇஇ..
Soopera twist Moni என்ற பெயரை எப்போதும் போல் establish பண்ணிடீங்க..??????
Are you happpppyyyyyyy Now??????

கடுப்புகள கிளப்பாம்ப கம் சூன் வித் நெக்ஸ்ட் அப்டேட்????
வந்துருச்சா ...??soft corner வந்துருச்சா..,!??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Let me try kka..
சம்சா மூக்கன்...சங்கிமங்கி...
Constipation குரங்கு....
பட்டர்கேக் வெட்டி...
கிரேஸிபக்கர்...
நரியோன்...
Rabies dog..
Mad fox...
Haha??constipation குரங்கு???????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Let me try kka..
சம்சா மூக்கன்...சங்கிமங்கி...
Constipation குரங்கு....
பட்டர்கேக் வெட்டி...
கிரேஸிபக்கர்...
நரியோன்...
Rabies dog..
Mad fox...
Constipation குரங்கு.....
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :love: :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top