• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Baladurga Elango

அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
1,666
Reaction score
2,833
Location
Chennai
Nice update waiting for next update
 




malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
ஹாய் மோனி sis . சூப்பர் அப்டேட் . அருமையாக இருந்தது. இருந்தாலும் இந்த இஷிகா ரொம்ப too much. வந்த வேலைய மட்டும் பாக்காம எரியுற நெருப்பிலே எண்ணெய் ஊத்திட்டு போய்ட்டாள்.. வீர vs சாரா அகைன்? இருந்தாலும் இந்த சாரதிக்கு இவ்ளோ ஈகோ கூடாது. லாஸ்ட் update la லைப் லோங் அவ காலடியில கிடைக்கலாம் னு டயலாக் விட்டுட்டு இப்போ என்ன ஈகோ வேண்டி கெடக்குது?
வீரா எங்க போயிருப்பா? Maybe அவளுக்கு சாரா பproblem தெரிஞ்சுருக்கோ? இந்த அரவிந்த் லூசே ஏதும் போன் பண்ணினானோ? Its ok..எப்படியும் நெஸ்ட் அப்டேட் ல தெரியும் இல்ல .

Take care of your baby..Always family comes 1st..
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய்யோ வில்லங்கம் வீடு தேடி வந்து கொளுத்தி விட்டு போயிடுச்சே??‍♀??‍♀
சும்மவே தலை விரிச்சு ஆடுமே மங்காத்தா
இனி சாரா உன் கதி என்னாத்தா
ஆதோகதி தான்??‍♀??
அய்யோ மாரியாத்தா???????

இஷிகா அப்பிடியே இளுத்து ரெண்டு அப்பாட்ட?
ஒரு அப்பு அப்பாமா விட்டுடியே டி??‍♀
உன் வீரம் எல்லாம் டார்ரு (சாரதி) கிட்ட மாட்டும் தானா?
அப்பிடி அவன் கிட்ட முறுக்குறே?
நல்ல சவாடாலா அவளை நாலு கேள்வி கேட்டு விளாசி அனுப்பாமா?
போடி பேக்கு??
பேர பாரு இஷிகா உன் முஞ்சிலேயே சேத்தா இஷட்டா
முத்தா கேட்டுகுதா மூதேவி ??
உன் வாயிலே ஆட்டாம் பாம் வைக்க
போ போ போற வழியிலே உன டிரஸ்சை பார்த்துக் சொரி நாய் தான் தொறத்தும் போடி?

சாரதி உன் மண்டையிலே என்ன கொண்டையா இருக்கு
மூளைன்னு ஒண்ணு இருக்குமே எங்கே அடகு வைச்சிட்டியோ
வேர இடமா டா இல்ல இந்த ஊருல
வீட்டுக்கு போயி வரவைச்சுயிருக்கியே அந்த சைத்தனை
உன்னை எல்லாம் ஆமேசன் காட்டுக்கு தான் பார்சல் பண்ணானும்

போ இப்பிடியே ரெண்டு பேரும்
நான்.. வடகாசி...!!!
நீயோ.. தென்காசி ..!!
நான் போவேனோ... பரதேசி...!!!
நீயும் போவே டி கேரேசி லுசி..!!
??
நைஸ் மோனி?????
 




Last edited:

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ
????
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
hi frriends,
வீட்ல பாப்பாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. அதான் நேரத்துக்கு பதிவு குடுக்க முடியல... சாரி... உங்களின் முந்திய பதிவிர்க்கான் கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி


Happy reading makkaas !!
Ippo pappa ku epadi iruku ma..
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Veera enga car eduthuttu pora..ippannu pathu carla sarathy file ,document ellam veachurukkan....edho samy malai irangirku iva thirumba eathi viduva polayea.....
Ishika edum ivanga lifela vilayaduvala...ava peachu behavior apdi thonuthu...analum veera pathil super asthitta veera...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top