• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Gomathi

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
272
Reaction score
866
Location
Chennai
Hi friend,
முந்தைய அத்தியாயத்தில் வீரா கேரக்டரை எல்லோரும் பாராட்டும் போது செம செம ஹாப்பி. இந்த மாதிரி ஒரு சூழலில் வாழ்ற, ஒரு பெண் கதாபாத்திரத்தை நாயகியை ஏற்று கொள்ள வைப்பதும் சாரதியை நாயகனாய் ஏற்க வைப்பதுமே எனக்கு பெரியளவில அச்சம்தான்!

போக போக இந்த கதையின் போக்கில் நீங்க எப்படியெல்லாம் ரியாக்ட் போறீங்கன்னு நினைச்சாலே கொஞ்சம் பயமா இருக்கு.

அதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ஓர் உண்மையான கதாநாயகியை பார்த்து இங்கே சொல்ல கடமைபட்டிருக்கேன்.

@Premalatha நம்ம வாசகி. வீரா போல ஒரு சிறு குடித்தனத்தில வளர்ந்து கார்ப்ரேஷன் பள்ளியில் ஆசிரியர்கள் கூட இல்லாமல் படித்து, இரண்டு தங்கைகளை கரைசேர்த்து தன் குடும்பத்தை தூக்கி நிறுத்திய சாதனை பெண்மணி. Hats off to you prema

நீங்க ரியல் ஹீரோயின். அவங்க மட்டுமில்ல. ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு விதத்தில ஹீரோயின்தான். நம்ம நினைச்சா எதையும் சாதிக்க முடியும்ங்கிற மனோதிடம் இருந்தா

இதோ உங்கள் அடுத்த பதிவு

Happy reading???

SARATHY - 4
சாரதி.... தீ... சும்மா பரபரப்பான பதிவு
?
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ரொம்ப விறுவிறுன்னு கதை போகுது. சாரதி படித்த கீதை அடடா.. அவனுக்கு அவன் நியாயம்... கதையின் முடிவில் கூறியதை போல எல்லா நல்லவனுக்குள்ளும் ஒரு கெட்டவன் உண்டு, எல்லா கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன் உண்டு.. அருமை மோனி
 




Karthika Sankar

மண்டலாதிபதி
Joined
Apr 6, 2018
Messages
260
Reaction score
1,132
Location
Avadi
என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல... எனக்கு அரவிந்த் விட சாரதி ய தான் பிடிக்குது.... என்னவா இருக்கும்???
Your dedication is admirable...???? Keep Rocking....????
 




Yamini Dhanasekar

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
254
Reaction score
410
Indha charac ulla hero va na neraiya stories la pathuruka..like womeniser ah irupanga hero apram heroine ah edho oru reason kaga marriage or love pannipanga and heroine mela love aagi avanga character ah change pannipanga..heroine ennamo avan love pannadhe periya vishayam ndra madhiriyum,avan marunadhu dha miracle and avan past enna endha vidhathulayum affect panna dhu nu easy ah sollitu poiduvanga.avan past ah oru matter ah ve eduthuka mattanga..andha edathula as a reader ah oru women ah heroine oru chinna edhirpa kooda kattalaye nu irukum..but inime poga pora unga story padikamaye ennala sure ah solla mudium..unga heroine kandipppa apdi iruka mattanu..hero and heroine kandipppa seranum unga baaaniyila.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அருமை அருமை அருமை ...
சாரதி ..... பார்த்தசாரதி.....???
சித்தி உங்களுக்கு ஒன்னு தெரியுமோ....
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்..

நீங்க இப்ப செகண்டு பேசில் இருக்கேள்.... சேம்மாக அறுவடை செய்யுங்கள் ??

மோனி வீரா vs சாராக்கு ஒரு உருவம் கொடுங்க....
 




Muthusubbu

நாட்டாமை
Joined
Sep 1, 2018
Messages
70
Reaction score
73
Location
Pudukottai
Arumayana lines "Ella nallavanukkulum oru kettavan iripuppan , Ella kettavanukkulum oru nalkavan iruppan". Supper ma.....100% true words ....I like this epi...
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
நல்ல மனிதனை கூட சூழ்நிலையும் சுற்றி உள்ள மனிதர்கள் தான் தீயவனாக மற்றுவது சாரதி அப்படி போல.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top