• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 45(1) prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Aravind kovam un padippu valarppu yellathaiyume mazhunga vachidichi...
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Aravind kovam un padippu valarppu yellathaiyume mazhunga vachidichi...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Nalla Kalunga Banu ma .... new year athuvuma me??????? I hate you moni?????
நோ, நோ நல்ல நாளும் கிழமையுமா
நீங்கோ இப்படிலாம் சொல்லப்படாது,
யாஸ்மின் டியர்
ஐ லவ் யூவு, மோனிஷா டியரூன்னு-தேன்
சொல்லோணும்ப்பா
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
நோ, நோ நல்ல நாளும் கிழமையுமா
நீங்கோ இப்படிலாம் சொல்லப்படாது,
யாஸ்மின் டியர்
ஐ லவ் யூவு, மோனிஷா டியரூன்னு-தேன்
சொல்லோணும்ப்பா
Banu ma neenga sollunga athunala ...ok....ud tharala sollunga dr
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
?ஏற்கனவே இரு முறை வாசித்திருக்கேன்...

?ஆனாலும் இம்முறை புத்தகத்தில் என்பதால் நிறைய்ய்ய்ய்ய்ய்ய மகிழ்ச்சி...

?உங்கள் எழுத்து அவ்வளவு அற்புதம்...

?இன்று முழுவதும் என் வேலைகளுக்கு இடையே உங்கள் புத்தகமான அவள் திரௌபதி அல்ல...

?மனம் அவ்ளோ நெகிழ்ந்து போயிருக்கு...

?சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சுழன்றாலும்... உங்களின் எழுத்து எல்லாவற்றையும் மறக்க... சந்தோஷிக்க வைத்தது...946a7ff1003b4fe094e642ef9339a31c.jpg

?இந்த கதையில் நிறைய பிடித்த விஷயம் இருந்தாலும்... வீராவின் தைரியம் ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ப பிடிச்சது...

?சூப்பர் மோனிஷா... இன்னும் வீராவைப் போல் நிறைய கதாபாத்திரங்களுக்காக... உங்களின் புதிய நாவலுக்காக காத்திருக்கேன்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top