• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 45(1) prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nice ud sis:giggle::giggle:
New yr athuma ipdi oru shock a ethirpaarkala
Pre final ye oru shock na ud full a shock
Antha aravind loosu payalayum antha arivu keda sarathayum konnalum paravala manushana avanka pisasunka sharathy varanumnu ellam wait pannama veera ve avanunkala adichu kaali pannituma
Sara nee really great pa veera kaga ethum venam nu nikkura paathiya nee enkayo poita
Thiku thikunu irukuthu eppo next ud nu sollidunka sis
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
அரவிந்தன் அரவேக்காடு இப்படி
லூஸ் பிடித்த மாதிரி செய்றான்
அவ மட்டும் கொஞ்சம் தெளிவு ஆயிட்டா
மவனே உனக்கு இருக்குடி
சாரதி மனைவி மீது வைத்து இருக்கும்
அன்பு அவளுக்காக துடிப்பது
அருமையான பதிவு
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Very thrilling ud moni ka????????...

Soripidicha Soravindh adanga ve mattan pola??? hmm paakalam ... parthasarathy saree tharanum ne illa...veera ku thaanave andha power irukku...pudhusa edhuku dress varanum..irukkara dress ah touch panni paaka sollunga andha dhuri and saguni ya??....posukkiruva la veeramakkali

Sara oda nelamaiyum paavam dhan..veera kaaga ellathayum vittu kudukkave ready aittan....oru kaalathula business .....business mattum dhan nu irundhavan ippa ippadi?!!!!!! drastic change..

Sonna maari vinai vidhaithavan adha aruthu dhan aaganum ...???...

Enaku hope irukku..indha vakkiram pudicha aalunga kitta veera sikkave matta..???

Waiting for nxt prefinal part moni ka???????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சீஈஈஈ....இந்த அரவிந்த் தோட செயலைப்பார்க்கும் போது ஏதோ அசிங்கத்தில் மிதித்த மாதிரி அருவருப்பா இருக்கிறது..

சிங்கத்தை கட்டிட்போட்டுட்டு,ஆள் தெரியாமல் சீண்டுறானுங்க இந்த சரத்தும்,வீணாப்போன அரவிந்தும்..
பொண்ணுங்க மேல கை வைத்தவனுங்க வாழ்ந்ததா சரித்திரம் இல்லை..
சாரதிக்கு சின்ன சறுக்கல் மட்டுமே இது..
வருவான்டா உங்க ரெண்டுபேரையும் வச்சிசெய்ய...
 




GayuR

இணை அமைச்சர்
Joined
Oct 25, 2018
Messages
825
Reaction score
1,827
Location
India
சாரதி, ஏன் வீராவைக் காப்பாத்தணும்....... அவளே தன்னை காத்துக்கொள்வாள், பானும்மா:)
Exactly my thoughts also .. Moni mam's heroines dont need the hero to save them :)(y)
 




GayuR

இணை அமைச்சர்
Joined
Oct 25, 2018
Messages
825
Reaction score
1,827
Location
India
AVA-PreFinal

என் அன்பார்ந்த தோழமைகளுக்கு,
புத்தாண்டு அதுவுமா உங்க எல்லாருக்கும் ஓர் பதிவை கொடுக்க முனைந்தேன். ஆனா சத்தியமா இப்படி ஒரு பதிவை கொடுக்க நான் பிளான் பண்ணல. அதுவா நடக்குது...


இருபினும் இந்த வருடம் எல்லோருக்கும் நன்மையே பயக்கட்டும்...

கருத்து தெரிவித்து மற்றும் லைகேஸ் போடும் அனைவருக்கும் நன்றிகள்... நீங்கள் அனைவரும் இந்த வருடமும் தொடர்ந்து என் அடுத்த கதையையும் ஊக்குவிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Neenga ethanai kathai ezhuthinaalum naanga ungalai ooka paduthuvom. Engalai antha alavukku kathaiyil moozhkadikireenga.. wish you all the very best for all your future novels and I am sure this year also you will win a prize in Thedal contest . Happy new year Moni mam:)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top