• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
வெளியூர் போனாலும் உங்கள எல்லாம் டார்ச்சர் பண்ணிட்டு போறதில எனக்கு ஒரு சந்தோஷம்
எங்களுக்கு அதான் தெரியுமே சரி ஹேப்பி ஜர்னி
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அட பாவி அரவிந்தா? உன்னை வாரி வெய்யில்ல போட இப்பிடி அந்த பொண்ணை மாட்டி விட்டு போய்யிடியே பரதேசி ??‍♀?
Nice ud?
 




Divya suge

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2018
Messages
291
Reaction score
864
Location
Tindivanam
Dei aravindu...ne pisu pisupu pona gonthu da...veedu varaikum vanthuta...ava poidu nu sona udaney poga vendyathu thana....ipo veera ku enna aga pogutho...sornam ipo maakkali attam ada pogutho...:cry::cry::cry:
 




Divya suge

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2018
Messages
291
Reaction score
864
Location
Tindivanam
அட பாவி அரவிந்தா? உன்னை வாரி வெய்யில்ல போட இப்பிடி அந்த பொண்ணை மாட்டி விட்டு போய்யிடியே பரதேசி ??‍♀?
Nice ud?
ஆமா...கரிக்கிட்டா சொன்னிங்க க்கா
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Ayyo pavam veera marupadiyum vilakamara patha vachitiyae paratai:eek::eek::eek:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஆமா...கரிக்கிட்டா சொன்னிங்க க்கா
ஆமா டா அந்த பொண்னை லவ்வு பண்றேனு டார்ச்சர் பண்றது இல்லமே கழுதை கஸாமாலம் ???போகு போது மிரட்டலா வேற( ஒட்டாக பயாலே) நாளைக்கு பதில் சொல்லானுமா இல்ல பதிலு ?அது அவ வீடா இருக்கிற தா போயி (தங்கச்சிங்க வேற)தப்பிச்சிட்டான்??
இல்லங்காட்டி அவன் நெஞ்சில இருக்கிற மஞ்சா சோத்தை இல்ல எடுத்து இருப்பா?
 




Anitha Selvam

நாட்டாமை
Joined
Jul 11, 2018
Messages
84
Reaction score
186
Location
Chennai
ஹை சிஸ்டர்..
இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் வீராவோட அம்மாதான். சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லாத இடத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு அம்மாகிட்ட இருக்கிற insecurity அவங்களோட ஒவ்வொரு எண்ணத்துலையும் வார்த்தையிலையும் தெரியுது. எந்த சூழ்நிலையிலையும் தன் பெண்கள் நல்லா படிக்கனும், அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு அவங்க நினைக்கிறது பல அம்மாக்களின் போராட்டம். ரெண்டு ரிக்வஸ்ட் சிஸ்டர்..
1. பரவாயில்லை.. என் பொண்ணுங்களை நல்லா வளர்த்திருக்கேன்னு அவங்க நினைக்கிற மாதிரி கதையில அவங்களுக்கு ஒரு மொமென்ட் குடுங்க.
2. அய்யோ.. என் பொண்ணு இப்படி பண்ணிட்டாளேன்னு அவங்களை ரொம்ப வருத்தப்பட விடாதீங்க.
 




Anitha Selvam

நாட்டாமை
Joined
Jul 11, 2018
Messages
84
Reaction score
186
Location
Chennai
அப்புறம் I hate the character of Aravind. What he does is not romantic.. loving a person is equal to respecting his/ her feelings. He is a spoiled brat.. Because of people like him many girls have to discontinue their studies( may be Veera not interested in studies now yet studying will help her in future) either because misunderstanding by parents, or though they understand they just want to be safe..
 




Anitha Selvam

நாட்டாமை
Joined
Jul 11, 2018
Messages
84
Reaction score
186
Location
Chennai
Oh my God.. இது கதைதானே ஏன் இவ்வளோ டென்ஷன் னு நினைக்கிறீங்களா.. it's the fault of the writer.. mam..you make it so realistic that we think this is happening somewhere, so the emotions.. super writing style mam??
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
Veera ku adi vangi vaikrathukune vraainga
Hoo9m.. ini enna agumo
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top