• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தங்கள் மகனுக்கு தோழி! ???????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கோவம் இருக்கும் இடத்திலே குணம் இருக்கும்
அவ்வளவு காளியா கோவத்தை காட்டுக் அதே சொர்ண தான் அன்னை காமட்சியாக அன்பையும் காட்றாங்க ஒரு நிமிஷமாவது நம்ப கண்ணை வேர்க்க வெச்சுட்டாங்க ? கொண்டவன் சரிய இருந்த கூரை ஏரி சண்டை போடும் அந்த அம்மா இருக்கும் இடம் ,சரியான ஆண் துணை இல்லை, மூனு ****** பசங்க உள்ளே அத்தனை அன்பு இருந்தாலும் தன் போடும் வெளி வேஷம் சொர்ணாம்மாவோட உக்ரம் அந்த புரிதல் வீராவிடம் தெரியுது
Nice moni ????????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வயது வந்த மூன்று பெண்
பிள்ளைகளை வைத்திருக்கும்
ஒரு தாய்க்குத்தான், எல்லாத்
துன்பமும் வேதனையும்,
மோனிஷா டியர்
அதிலும் சொர்ணம், ஒரு
ஏழைத் தாய்-ப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெண்கள் மூவரையும் நல்ல
முறையில் வளர்த்து ஆளாக்கி
நல்ல மாப்பிள்ளை கையில்
ஒப்படைத்து கல்யாணம்
செய்து கொடுக்கும் வரை
அந்தத் தாயின் வயிற்றில்
நெருப்பைக் கட்டியது போல
மிகவும் அவஸ்தையாக
இருக்கும், மோனிஷா டியர்
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Nice ud moni antha mosamana naal yaar alla vandhadhu sarthy ya illa arvind ah :unsure::unsure::unsure::unsure:
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wish you VERY HAPPY Birthday Senthamail Maran.......
unga payyan peru romba alaga irukku........senthamil maran nice......

UD superb.....ninaicha mathiri swarna veluthu katiittanga,kadaisiya unmai therinju avanga padra vedhanai romba sangadam.....ithu normalave amma-mar sattunnu adichittu onnum illanathu aparom varam konjal + santhosam romba happya irukkum......
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ???????
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அருமையாக இருக்கிறது . எப்போ வீராவும் சாரதியும் சந்திக்கப்போகிறார்கள்
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
ஹாய் ப்ரண்ட்ஸ்,
முந்தைய பதிவிற்கு லைக்ஸ் அன் கமெண்ட்ஸ் தந்த எல்லோருக்கும் நன்றி தோழமைகளே!
இதே போல் இந்த பதிவிற்கும் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

பி.கு: நாளை oct 2 என் மகன் செந்தமிழ் மாறனுக்கு பிறந்த நாள்.
ஆதலால் அடுத்த பதிவு புதன் அல்லது வியாழன்.

Veera- 6
Senthamizh maranuku enna belated wishes ma moni
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top