• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
தாய்க்கு பயந்தாலும் சந்தோஷமாக
கிரிக்கெட் பார்த்த பிள்ளைகளின்
நிலைமை, ஒரே நிமிஷத்துல
இப்படி மாறிட்டுதே,
மோனிஷா டியர்?
Same feel enakkum banu ma...adhuvum dhoni oda helicopter shot la match win panni ?????...cha paavam
 




Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
ini entha ponnungaluku yaar irka...sornam ipdi aniyayama eranthutangaley ?????...santhosama irnthanga cricket pathutu nimisathula elame maariduchu ...rmbo sad epi ka
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
மனதில் பாரம் ஏன் இப்படி சொல்லுங்க
அந்த தாய் வாழ்க்கையில் என்ன சுகம் கண்டார்
.இனி அந்த பெண் பிள்ளைகள் கதி என்ன
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் மோனி நிஜமா கதையின் போக்கு இப்படி மாறும் என்று கொஞ்சம் கூட கற்பனை செய்யவில்லை சொர்ணம்மா வை கற்பனை பாத்திரமாக நினைக்க முடியவில்லை எங்களுள் ஒருவராக எங்கள் அன்னையைப்போல் அன்பை கூட முரட்டுத்தனமாக வெளிப்படுத்தும் அன்னை இனி இல்லை இனி வீரா தன் இரு சகோதரிகளுக்கு தாய்யை மாறுவாள் அவளுக்கு வாழக்கை என்ன வைத்து காத்து கொண்டு இருக்கிறது தெரியவில்லை கனமாக உணர்கிறேன் மோனி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top