• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Akka enku enna slrathuney terila ...rmba rmba rmba kanamana epi ...padichathukaprum apdiey stun aagiten ....ipdium aalunga irukanga itha anupavikra ponnungaloda vali ......no words to xplain ....veera voda valka innimey rmba kanamanatha irukum pola ...but sisters pasam arumaiya iruku epavum orutharkoruthar thunaiya irukanum vera yaraium nmba kooda mudiyathu athuku example antha veetlavelaiku ponathu ....epavum ezhiyavargal than thappu seiravangala irupanganu ellora mentallity athula ipo bathichathu veera ....but i hope veera ithellathaium thagartherinjiduva ...
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba rombave sangadama + payama irukku veera nilamai..............
amma illama appa sariyillana pillainga nilamai ipdi than........
ine varum natkal veera ava thangai valkai ninaicha payama irukku......
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Very heavy epi moni...veera mathiri ponnunga Innum irukanga...padikum pothe kannenllam kalanguthu.....anupavikaravanga paadu ninaichale thanga mudiyala....
 




Sasi

அமைச்சர்
Joined
Mar 15, 2018
Messages
1,447
Reaction score
1,873
Location
Vriddhachalam
Very hard to digest... any way how Veera going to handle this situation....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அப்பா?
எனக்கு தெரிந்து நான் பார்த்து புரிந்த தெரிந்து கொண்ட உண்மையான ஹீரோ அப்பா மட்டும் தான்
ஆண் அழகன் அழ தெரியாது அப்பாக்கு
ஒரு குடும்பத்துக்கே தூண் எல்ல சுமையும் சுமக்கும் ஆனா ஒரு பாரட்டை கூட எதிர்ப்பார்காத பைத்தியம்? சுயநலம் இல்லாத நடமாடும் தெய்வம் ??????
அம்மாகிட்ட ஒட்டி இருப்போம்
அப்பா கிட்ட தள்ளி தான் நிப்போம்
தலை போகும் பிர்ச்சனைக்கு மட்டும் அப்பா தோள் கேட்போம்
கல்யாணம் கன்னிகாதானம் செய்து அனுப்பி பாசத்தை உள்ளவே பூட்டி வைச்சு அதுவரை ஆண்ழகான இருந்த அப்பா அரைகிழமாகும் அப்பா☹
இது தான் அப்பா ☺

வீராய்யா...,???????????இதலயே மண்டையா பொலக்காணும்
சீசீஈஈஈஈ கேவலம் ???????????????????????????
குடிச்ச வீடு தேடி வர வழி தெரியும் குடிகாரனுக்கு பொண்டட்டிக்கு பொண்ணுக்கு வித்தியாசம் தெரியாதா ?
வெட்டி போடானும் ? இந்த போல ஆட்களுக்கு தண்டனை கொடூராம குடுக்காணும்? உயிரோட இருக்காணும் ஆனா செத்துகிட்டே வாழ்ற போல தண்டனையா குடுக்காணும்
ஆத்திராம வருது
அப்பா என்ற புனிதமான வார்த்தையாயே கொச்சை படுத்திட்டானே பாவி???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கிண்டர் கார்டன் பள்ளியில்
வேலை பார்க்கக் கூட
நீ, தகுதியில்லையா,
வீரா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதற்குத்தான், உன்னை
நன்றாகக் படிக்கணும்=னு
சொர்ணம் அம்மா
தலைப்பாடாக
அடித்துக் கொண்டாள்
கேட்டாயா நீயி, வீரா டியர்?
இல்லையே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top