• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aval throwpathi alla - final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
Super ending..... Sarathy always mass dan....
அவள் திரௌபதி அல்ல, அதனால் தான் பார்த்தனின் சாரதிக்காக காத்திருக்காது தன்னைத் தானே காத்துக்கொண்டாள்..... அனைத்து பெண்களும் மனோதிடத்தோடு எல்லா சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.... We are not weaker sex??
As usual வீராசாரதிலயும் mass காட்டிடிங்க மோனி:love::love::love::love::love::whistle:
 




Mathi17

நாட்டாமை
Joined
May 5, 2018
Messages
42
Reaction score
89
Location
Madurai
Very nice.. Such a brave portrait of veera. And that's good that dint drag the portion of sarathys suffering for his previous deeds. Perfect ending. Congrats..
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
எவ்ளோ comments and அவள் திரௌபதி அல்ல threads create ஆயிருக்கு.... இதை பார்க்கும் போதே தெரிகிறது எந்த அளவுக்கு வீரா சாரதி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார்கள் என்று....
உங்கள் திறமைக்கு கிடைத்த அங்கிகாரம் இது... இதுபோன்ற பல வெற்றிகள் உங்களை சேர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் மோனி
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@Monisha மோனி மா பெண்டிங் படிக்காம விட்டது எல்லாம் நேத்து கண் விழித்து படிச்சாச்சு சுபெபெர்ப் பண்டாஸ்டிக் ????????எண்ட்
U knew enakku comment chinna tha varathu so waiting’s pls?
phone konjam prob neithu la irruthu கொஞ்சம் டிங்கரிங் வேளை எல்லாம் பாத்துட்டு வரேன்???
ஒரு கட்டுரையோடு ?????????????
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow romba arumayana ud:love::love::love:(y)(y)(y)(y).......But Veera Sarathy travelling mudinchachu athan varutham otherwise happy end romantic ending:love::giggle:(y)......
Aravindh,Sarathy aduthavangalukku kuly vetta poi kadaisila veera thunicchalkum sarathy putthisalithanam case avanga pakkam thirumbiduchu........analum press karanga kelvikku sarathy pathil romba romb arumai....
ellathukum vendi en manaivi theekulikka veakka mudiyathu arumayana varikal..........
Kutty Kannan ammakku mela settai pandran....veera sarathy romance as usual so cute........
ine veera chennnai basai ava settai,veeramakkali konthalippu..sarathy veera happy life ellame miss panna porom......

arumayna story ithula nanum travel pannirkannu ninaikkarappa romba happy monika:giggle::giggle::giggle:....
thanks for the given wonderful story sarathy veera miss you both......
 




ssankareswari

புதிய முகம்
Joined
Jan 31, 2018
Messages
13
Reaction score
23
Location
chennai
hi moni sis............ arumai pa veera veerama yellaroda life layum matratha kondu vanduta

andha ponnu sonna madiri "we are not weaker sex " nu namma nattula ulla yella pengalum manasula nenachale podhum yendha oru thadayayum vellalam.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top