• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aval throwpathi alla - final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Thank you Monisha for giving a wonderful story. Veera aval peyar polave avvalvu veeram. Puliya irundha Sarathya poonaiya maathi aval pinnadi sutha vaichuttaale.:D:D:p
 




seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
கதை மிகவும் அருமையாக இருந்தது (y)
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
Mind Blowing. எல்லா இடங்களிலும் பெண்கள் போகப் பொருளாக பார்க்கப் படுவதும் மற்றும் அவமானப் படுத்தப் படுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது மிகவும் வருந்தத்தக்கது. யாரையும் சாராமல் வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும் தற்போது தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தேர்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
 




ராஜலட்சுமி

Guest
நல்ல கதை.. எல்லா பெண்களும் வீரா போல தைரியமாய் சாதூர்யமாய் இருக்க வேண்டும்
 




நிர்மலா

Guest
ஹாய் மக்காஸ்,

இந்த கதை தொடங்கியது முதற்கொண்டு கருத்து மற்றும் லைக்ஸ் வழங்கி ஆதரவு கொடுத்து ஓர் உந்து சக்தியாய் என்னை எழுதி வைத்த அனைத்து வாசக தோழமைகளுக்கும் நன்றிகள் கோடி!

எனக்கு ஒவ்வொரு கதையும் ஓர் கருவை சுமப்பத போலதான். ஓர் குழந்தையை ஆரோக்கியமாய் பிறப்பெடுக்க வைப்பதில் இருக்கும் அத்தனை வலியும் சிரமங்களும் போல நம் கதையை ஆரோக்கியமாய் வடிவமைப்பதில் அதே அளவு சிரமங்கள் இருக்கின்றன. ஆரம்பம் முதலாகவே ஓர் வலி மிகுந்த பிரசவம் போலதான். அதுவும் இந்த கதைகரு ஓர் பெரிய இதிகாசத்தின் சம்பவத்தை வைத்து எழுதப்பட்டது. எப்படி நான் சொல்ல எண்ணிய கருத்தை எந்த தப்பும் தவறும் இல்லாமல் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதென எண்ணி பல இரவுகள் தூங்கா இரவுகளாய் என் சிந்தனைகளிலேயே கழிந்திருக்கின்றன.

ஆனால் எப்படியோ இன்று இந்த கதையை உங்கள் துணை கொண்டு முடித்துவிட்டேன். இனி நான் சொல்வதற்கும் எழுதுவதற்கும் எதுவுமில்லை. கதை குறித்த உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

மோனிஷா
Super sister. அரசு பள்ளிகளில் தற்காப்பு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top