• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathy alla- 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
எப்படியோ.. எக்ஸ்டிரா . எஃபோர்ட்....போட்டு....ப்யூட்டிஃபுல் !!!ரொமான்ஸ்...அப்டேட் குடுத்திட்டீங்க..
Thank you Moni kka...

லொடுக்கும்..கொடுக்கும்..ஏதோ.
துடுப்பு...போட்ருச்சுங்க..போலையே...
ச்ச..கொஞ்சம்..கூட.. ரொமான்ஸ்..பண்ணவிடாம....வாட் ஸ் திஸ் டிஸ்டர்பென்ஸ்ஸ்ஸ்.......???
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
பிரச்னை ஆரம்பித்து விட்டது போல....எது வந்தாலும் அவன் அதில் இருந்து மீண்டு வர வேண்டும்.அவனுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காதீர்கள் மோனி....இப்போ தான் வாழ்க்கையின் சந்தோசத்தை அனுபவிக்கிறான்.
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Super sentimental,romantic update Monisha dear saarathy ethirpartha anbum kathalum kidaitha udan nalla olukanana payyanna maaritaru....Veera vaiyum saarathy um Pali vanga waste ah menakederanunga arvind&sarath ,engal romantic couple saarathy Veera va onnum panna mudiyathu...ishitha va vachi ethum kulappam panna porangalo....
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
@Premalatha @bhagyalakshmi அதெப்படியா திட்டிறதுக்கு மட்டும் பக்கம் பக்கமா எழுதிறீங்க... விட்டா ஒரு த்ரெட்டே ஓபன் பன்றீங்க... பாராட்டனும்னா மட்டும் ஒரு பத்து லைனில முடிச்சிருங்க
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
@Premalatha @bhagyalakshmi அதெப்படியா திட்டிறதுக்கு மட்டும் பக்கம் பக்கமா எழுதிறீங்க... விட்டா ஒரு த்ரெட்டே ஓபன் பன்றீங்க... பாராட்டனும்னா மட்டும் ஒரு பத்து லைனில முடிச்சிருங்க
10 line...Ah ?????
9 lineஸ் thaan..Comment ஏ pottrukken....?
அதென்னமோ தெரியலக்கா...
உங்களை திட்றதுனா மட்டும்.. டன் கணக்குல வர்ற வார்த்தைகள்..பாராட்ட மட்டும்... வாய்தா வாங்குது.
.It means...பாராட்ட வார்த்தைகளே..இல்ல...In..All languages...????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top