• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval thrwopathi alla - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த அழகிய நாவலின்
ஆரமபமே அதிரடியாக
செமயாக இருக்கே?
சூப்பர்ப், மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவிகளா?
ஒரு நல்ல மனுஷன்
நாராயணசுவாமியை, இந்தப்
பாடுபடுத்துறாங்களேப்பா,
மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த மாடல், இஷிகா
என்பவள், பணத்துக்காக
ஏன் பொய் சொல்லி
இருக்கக் கூடாது,
மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நாராயணசுவாமியின் பெயரைக்
கெடுக்க நடந்த சதியாப்பா?
அவரோட வளர்ச்சிப் பிடிக்காத
யாராவது, இந்த கெடுதலை
அவருக்கு செஞ்சாங்களாப்பா,
மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இது, என்னப்பா அநியாயம்?
பெற்ற மகனே, அப்பாவை
சந்தேகப்பட்டு வெறுப்பது=ங்கிறது
ரொம்பவே கொடுமை,
மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய், அரவிந்த்?
அந்தப் புள்ள வீரமாக்காளிக்கு
குடைச்சல் கொடுக்கிறே
நீ என்னமோ ரொம்ப
நல்லவனாட்டம்
உங்கப்பாவைச் சொல்லுறே?
அவரைக் குத்தம் சொல்லி
வெறுக்கிறே
இது மட்டும் சரியா, அரவிந்த்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top