• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval thrwopathi alla - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Well said premi.. Feeling so proud of you.. கடைசி வரிகள் படிக்கும்போதே மனதிற்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது..
???
 
Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Nice epi....parra lorry la ottuthu intha veerakali
 
Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
அருமையான பதிவு....

என்னை நிஜமாகவே நெகிழ வைத்த இடம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வரிகள் தான்... ஏன்னெறால் நான் அவரை திட்டாத நாளே இல்லை என்று தான் சொல்லுவேன்... அந்த வரிகள் என் ஆழ்மனதில் பதிந்த வரிகள்...

பொறுப்பில்லாத தந்தை .... எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற தவிப்புள்ள தாய்.... முன்று பெண் குழந்தைகள்.... நீங்க என் கதையை எழுதுறீங்க @Monisha .... என்னைய அழ வைத்து விட்டீர்கள் .....

படிக்க கூட முடியவில்லை.... கண்ணில் இருந்து கண்ணீர் நிக்க வில்லை....

இந்த தளத்தில் நிறைய கல்லுரி செல்பவர்கள் இருக்கீங்க ..... தயவு செய்து படிங்க .... உங்க வாழ்கை உங்க கையில் .... படிப்பு மட்டும் தான்
உங்க கூட வரக்கூடியது....

நான் முழுக்க scholarship தான் படிச்சேன் வெறி கொண்டு படிச்சேன்.... வெற்றியும் கண்டேன்....
என் அம்மா எங்கிட்ட சொல்லவில்லை நீ தான் உன் தங்கைகளை கரை சேர்கனும் என்று.... ஆனால் நானே எனக்கு எடுத்த சங்கல்பம் என் உயிர் உள்ள வரை என் தங்கைகளை விட மாட்டேன் என்று.... இன்று வரை நான் தான் என் குடும்பத்துக்கு மூத்த மகன்.... என் முதல் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் நான் மணம் முடித்தேன்...

பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை .... வைராக்கியமும், துணிவும் இருந்த எதையும் சாதிக்கலாம்....,
neenga great ka ... a real motivation
will surely follow ur wrds ka ...
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
அருமையான பதிவு....

என்னை நிஜமாகவே நெகிழ வைத்த இடம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வரிகள் தான்... ஏன்னெறால் நான் அவரை திட்டாத நாளே இல்லை என்று தான் சொல்லுவேன்... அந்த வரிகள் என் ஆழ்மனதில் பதிந்த வரிகள்...

பொறுப்பில்லாத தந்தை .... எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற தவிப்புள்ள தாய்.... முன்று பெண் குழந்தைகள்.... நீங்க என் கதையை எழுதுறீங்க @Monisha .... என்னைய அழ வைத்து விட்டீர்கள் .....

படிக்க கூட முடியவில்லை.... கண்ணில் இருந்து கண்ணீர் நிக்க வில்லை....

இந்த தளத்தில் நிறைய கல்லுரி செல்பவர்கள் இருக்கீங்க ..... தயவு செய்து படிங்க .... உங்க வாழ்கை உங்க கையில் .... படிப்பு மட்டும் தான்
உங்க கூட வரக்கூடியது....

நான் முழுக்க scholarship தான் படிச்சேன் வெறி கொண்டு படிச்சேன்.... வெற்றியும் கண்டேன்....
என் அம்மா எங்கிட்ட சொல்லவில்லை நீ தான் உன் தங்கைகளை கரை சேர்கனும் என்று.... ஆனால் நானே எனக்கு எடுத்த சங்கல்பம் என் உயிர் உள்ள வரை என் தங்கைகளை விட மாட்டேன் என்று.... இன்று வரை நான் தான் என் குடும்பத்துக்கு மூத்த மகன்.... என் முதல் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் நான் மணம் முடித்தேன்...

பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை .... வைராக்கியமும், துணிவும் இருந்த எதையும் சாதிக்கலாம்....,
Feeling so proud of you Prem kka..
Your story inspired me a lot...
Hats off you sweet heart...???[/QUOTE]
 
Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமையான பதிவு....

என்னை நிஜமாகவே நெகிழ வைத்த இடம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வரிகள் தான்... ஏன்னெறால் நான் அவரை திட்டாத நாளே இல்லை என்று தான் சொல்லுவேன்... அந்த வரிகள் என் ஆழ்மனதில் பதிந்த வரிகள்...

பொறுப்பில்லாத தந்தை .... எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற தவிப்புள்ள தாய்.... முன்று பெண் குழந்தைகள்.... நீங்க என் கதையை எழுதுறீங்க @Monisha .... என்னைய அழ வைத்து விட்டீர்கள் .....

படிக்க கூட முடியவில்லை.... கண்ணில் இருந்து கண்ணீர் நிக்க வில்லை....

இந்த தளத்தில் நிறைய கல்லுரி செல்பவர்கள் இருக்கீங்க ..... தயவு செய்து படிங்க .... உங்க வாழ்கை உங்க கையில் .... படிப்பு மட்டும் தான்
உங்க கூட வரக்கூடியது....

நான் முழுக்க scholarship தான் படிச்சேன் வெறி கொண்டு படிச்சேன்.... வெற்றியும் கண்டேன்....
என் அம்மா எங்கிட்ட சொல்லவில்லை நீ தான் உன் தங்கைகளை கரை சேர்கனும் என்று.... ஆனால் நானே எனக்கு எடுத்த சங்கல்பம் என் உயிர் உள்ள வரை என் தங்கைகளை விட மாட்டேன் என்று.... இன்று வரை நான் தான் என் குடும்பத்துக்கு மூத்த மகன்.... என் முதல் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் நான் மணம் முடித்தேன்...

பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை .... வைராக்கியமும், துணிவும் இருந்த எதையும் சாதிக்கலாம்....,
பிரேமி proud of u dear??????????great darly???? tears in my eyes but பெருமை யா இருக்குடா உன்னை நினைத்து சுயநலம் இல்லாத உன் அன்பு உண்மையா உன் அம்மா தங்கைகள் கொடுத்து வைத்தவர்கள் உன்னை போல ஒரு மகள் சகோதரி கிடைக்க? கடவுள் ஆசியும் உன் சுயபலமும் நல்ல ஆரோக்கியமும் இனி வாழும் காலம் யாவும் எல்ல நல்லவையும் உன்னை சேர இறைவன் அருள் எப்போது உன்னிடம் இருக்கும் god bless my dear??☺?
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கு வீராவை ரொம்பவும்
பிடிச்சிருக்கு, மோனிஷா டியர்
படிப்பு இல்லாவிட்டால் என்ன?
படிப்பு வராவிட்டால் என்ன?
எங்கள் வீரா செல்லக்குட்டிக்கு
மற்றத் திறமைகள் இருக்கேப்பா?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top